Tamil Bible Quiz 1 Corinthians Chapter 12

Q ➤ 562. கொரிந்து சகோதரர் எவைகளைக்குறித்து அறியாதிருக்க எனக்கு மனதில்லை என பவுல் கூறினார்?


Q ➤ 563. கொரிந்து சகோதரர் எதனிடத்தில் தங்கள் மனதைச் செலுத்தியிருந்தார்கள்?


Q ➤ 564. கொரிந்து சகோதரர் எப்பொழுது தங்கள் மனதை ஊமையான விக்கிரகங்களிடத்தில் செலுத்தியிருந்தார்கள்?


Q ➤ 565. தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் யாரை சபிக்கப்பட்டவரென்று சொல்லமாட்டான்?


Q ➤ 566. யாராலேயன்றி ஒருவனும் இயேசுவை கர்த்தரென்று சொல்லக்கூடாது?


Q ➤ 567. வரங்களில் எவை உண்டு?


Q ➤ 569. ஊழியங்களிலேயும் எவை உண்டு?


Q ➤ 571. கிரியைகளில் எவை உண்டு?


Q ➤ 572. எல்லாருக்குள்ளும் கிரியை நடப்பிக்கிறவர் யார்?


Q ➤ 574. அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது எது?


Q ➤ 575. ஒருவனுக்கு ஆவியினாலே எதைப்போதிக்கும் வசனம் அளிக்கப்படுகிறது?


Q ➤ 576. ஒருவனுக்கு ஆவியினாலே எதை உணர்த்தும் வசனம் அளிக்கப்படுகிறது?


Q ➤ 577. ஒருவனுக்கு விசுவாசம் எதினாலே அளிக்கப்படுகிறது?


Q ➤ 578. ஒருவனுக்கு ஆவியினாலே என்ன வரம் அளிக்கப்படுகிறது?


Q ➤ 579. ஒருவனுக்கு ஆவியினாலே எதைச்செய்யும் சக்தி அளிக்கப்படுகிறது?


Q ➤ 580. ஒருவனுக்கு ஆவியினாலே எதை உரைப்பது அளிக்கப்படுகிறது?


Q ➤ 581. ஒருவனுக்கு ஆவியினாலே எவைகளை பகுத்தறிதல் அளிக்கப்படுகிறது?


Q ➤ 582. ஒருவனுக்கு ஆவியினாலே எவைகளைப் பேசுதல் அளிக்கப்படுகிறது?


Q ➤ 583. ஒருவனுக்கு ஆவியினாலே எதை வியாக்கியானம்பண்ணுதல் அளிக்கப்படுகிறது?


Q ➤ 584. வரங்களைப் பகிர்ந்து கொடுக்கிறவர் யார்?


Q ➤ 585. ஆவியானவர் எதின்படி அவனவனுக்கு வரங்களைப் பகிர்ந்து கொடுக்கிறார்?


Q ➤ 586. சரீரம் ஒன்று, .......அதற்கு அநேகம்?


Q ➤ 587. அவயவங்கள் அநேகமாயிருந்தும் ஒன்றாகவேயிருப்பது எது?


Q ➤ 588. ஒன்றாக இருக்கும் சரீரத்தைப் போல இருப்பவர் யார்?


Q ➤ 589. யூதராயினும் கிரேக்கராயினும் எதினாலே ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்?


Q ➤ 590. யூதராயினும் கிரேக்கராயினும் எற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்?


Q ➤ 591. அடிமைகளானாலும் சுயாதீனராயினும் ஒரே ஆவியினாலே பண்ணப்பட்டோம்?


Q ➤ 592. அடிமைகளானாலும் சுயாதீனராயினும் ஒரே சரீரத்திற்குள்ளாக பண்ணப்பட்டோம்?


Q ➤ 593. ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது எது?


Q ➤ 594. அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தவர் யார்?


Q ➤ 595. தேவன் எதின்படி அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்?


Q ➤ 596. அவயவங்கள் அநேகமாயிருந்தும் .......ஒன்றே?


Q ➤ 597. கண்ணானது எதைப்பார்த்து நீ எனக்கு வேண்டுவதில்லையென்று சொல்லக்கூடாது?


Q ➤ 598. தலையானது எதைப்பார்த்து நீ எனக்கு வேண்டுவதில்லையென்று சொல்லக்கூடாது?


Q ➤ 599. சரீர அவயவங்களில் எப்படிக்காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது?


Q ➤ 600. சரீர அவயவங்களில் எப்படிக் காணப்படுகிறவைகளுக்கு அதிக கனத்தைக் கொடுக்கிறோம்?


Q ➤ 601. அவயவங்களில் அதிக அலங்காரம் பெறுவது எது?


Q ➤ 602. அவயவங்களில் எதற்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை?


Q ➤ 603. எதிலே பிரிவினை உண்டாயிருக்கக்கூடாது?


Q ➤ 604. ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கவேண்டியவை எவை?


Q ➤ 605. அவயவங்களில் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்தவர் யார்?


Q ➤ 606. அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படி சரீரத்தை அமைத்தவர் யார்?


Q ➤ 607. ஒரு அவயம் பாடுபட்டால் கூட பாடுபடுவவை எவை?


Q ➤ 608. ஒரு அவயவம் மகிமைப்பட்டால் கூடச் சந்தோஷப்படுபவை எவை?


Q ➤ 609. நாம் யாருடைய சரீரமாயும் தனித்தனி அவயவங்களுமாயிருக்கிறோம்?


Q ➤ 610. தேவனானவர் சபையிலே முதலாவது யாரை ஏற்படுத்தினார்?


Q ➤ 611. தேவனானவர் சபையிலே இரண்டாவது யாரை ஏற்படுத்தினார்?


Q ➤ 612. தேவனானவர் சபையிலே மூன்றாவது யாரை ஏற்படுத்தினார்?


Q ➤ 613. தேவனானவர் சபையிலே நான்காவது எவைகளை ஏற்படுத்தினார்?


Q ➤ 614. தேவனானவர் சபையிலே ஐந்தாவது எவைகளை ஏற்படுத்தினார்?


Q ➤ 615. தேவனானவர் சபையிலே ஆறாவது எவைகளை ஏற்படுத்தினார்?


Q ➤ 616. தேவனானவர் சபையிலே ஏழாவது எவைகளை ஏற்படுத்தினார்?


Q ➤ 617. தேவனானவர் சபையிலே எட்டாவது எவைகளை ஏற்படுத்தினார்?


Q ➤ 618. முக்கியமான எவைகளை நாடவேண்டும்?


Q ➤ 619. பவுல் எப்படிப்பட்ட வழிகளை உங்களுக்குக் காண்பிக்கிறேன் என்று கூறினார்?