Tamil Bible Quiz 1 Corinthians Chapter 11

Q ➤ 492. பவுல் யாரைப் பின்பற்றினார்?


Q ➤ 493. நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல நீங்களும் என்னைப் பின்பற்றுங்கள் என்று கூறியவர் யார்?


Q ➤ 494. கொரிந்து சகோதரரைப் புகழ்ந்தவர் யார்?


Q ➤ 495. கொரிந்து சகோதரரைப் பவுல் ஏன் புகழ்ந்தார்?


Q ➤ 496. ஒவ்வொரு புருஷனுக்கும் தலைவர் யார்?


Q ➤ 497. ஒவ்வொரு ஸ்திரீக்கும் தலைவன் யார்?


Q ➤ 498, கிறிஸ்துவுக்கு தலைவராயிருக்கிறவர் யார்?


Q ➤ 499. ஜெபம் பண்ணுகிறபோது தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற புருஷன் தன் தலையைக் ?


Q ➤ 500. தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோது தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற யார் தன் தலையை கனவீனப்படுத்துகிறான்?


Q ➤ 501. ஜெபம்பண்ணுகிறபோது தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற ஸ்திரீ.............?


Q ➤ 502. தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோது தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற யார் தன் தலையை கனவீனப்படுத்துகிறாள்?


Q ➤ 503. ஜெபம்பண்ணுகிறபோதோ, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதோ தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற ஸ்திரீக்கு அது எப்படியிருக்கும்?


Q ➤ 504. ஸ்திரீயானவள் எப்பொழுது தலைமயிரை கத்தரித்துப்போடக்கடவள்?


Q ➤ 505. எது ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்?


Q ➤ 506. தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறவன் யார்?


Q ➤ 507. புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால் எதை மூடிக்கொள்ள வேண்டாம்?


Q ➤ 508. புருஷனுடைய மகிமையாயிருக்கிறவள் யார்?


Q ➤ 509. புருஷன் யாரிலிருந்து தோன்றினவனல்ல?


Q ➤ 510. ஸ்திரீயாரிலிருந்து தோன்றினவள்?


Q ➤ 511. புருஷன் யாருக்காக சிருஷ்டிக்கப்பட்டவனல்ல?


Q ➤ 512. ஸ்திரீயாருக்காக சிருஷ்டிக்கப்பட்டவள்?


Q ➤ 513. ஸ்திரீயானவள் எவர்களினிமித்தம் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்?


Q ➤ 514. யாருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனில்லை?


Q ➤ 515. யாருக்குள் புருஷனில்லாமல் ஸ்திரீயுமில்லை?


Q ➤ 516. ஸ்திரீயானவள் யாரிலிருந்து தோன்றுகிறாள்?


Q ➤ 517. புருஷன் யாரினால் தோன்றுகிறான்?


Q ➤ 518. சகலமும் யாரால் உண்டாயிருக்கிறது?


Q ➤ 519. யார், தேவனை நோக்கி ஜெபம்பண்ணுகையில் தன் தலையை மூடிக்கொள்ளாமலிருப்பது இலட்சணமாயிருக்குமோ?


Q ➤ 520. தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது யாருக்கு கனவீனமாயிருக்கும்?


Q ➤ 521. தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது யாருக்கு மகிமையாயிருக்கும்?


Q ➤ 522. ஸ்திரீக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருப்பது எது?


Q ➤ 523. தேவனுடைய சபைகளுக்கு வழக்கமில்லாதது எது?


Q ➤ 524. கொரிந்து சகோதரரைப் புகழாமல் கட்டளைகொடுத்தவர் யார்?


Q ➤ 525. கொரிந்து சகோதரர் கூடிவருதல் எதற்கு ஏதுவாயிருக்கவில்லை?


Q ➤ 526. கொரிந்து சகோதரர் கூடிவருதல் எதற்கு ஏதுவாயிருந்தது?


Q ➤ 527. கொரிந்து சகோதரர் எங்கே கூடி வந்தார்கள்?


Q ➤ 528. சபையிலே கூடிவந்த கொரிந்து சகோதரரிடம் காணப்பட்டது என்ன?


Q ➤ 529. கொரிந்து சகோதரரிடம் காணப்பட்ட பிரிவினைகள் சிலவற்றை நம்பியவர் யார்?


Q ➤ 530. கொரிந்து சகோதரரில் எவர்கள் இன்னாரென்று வெளியாக வேண்டும்?


Q ➤ 531. உத்தமர்கள் வெளியாகும்படி கொரிந்து சகோதரரிடம் உண்டாயிருக்க வேண்டியது எது?


Q ➤ 532. கொரிந்து சகோதரர் ஓரிடத்தில் கூடிவரும்போது அவனவன் எதை முந்திச் சாப்பிடுகிறான்?


Q ➤ 533. கொரிந்து சகோதரரில் ஒருவன் பசியாயிருக்கிறான், ஒருவன் ...........?


Q ➤ 534. ஒருவன் பசியாயும் ஒருவன் வெறியாயும் இருப்பது எதுவல்ல?


Q ➤ 535. புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் எது இல்லையா என பவுல் கேட்டார்?


Q ➤ 536. எதை அசட்டைப்பண்ணுகிறீர்கள் என பவுல் கூறினார்?


Q ➤ 537. யாரை வெட்கப்படுத்துகிறீர்கள் என பவுல் கூறினார்?


Q ➤ 538. கொரிந்து சகோதரரைக்குறித்து புகழேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 539. பவுல் கொரிந்தியருக்கு ஒப்புவித்ததை யாரிடமிருந்து பெற்றுக்கொண்டார்?


Q ➤ 540. தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியில் அப்பத்தை எடுத்தவர் யார்?


Q ➤ 541. இயேசு அப்பத்தை எடுத்து பண்ணியது என்ன?


Q ➤ 542. "இது உங்களுக்காக பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது”- கூறியவர் யார்?


Q ➤ 543. என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்று கூறியவர் யார்?


Q ➤ 544. போஜனம்பண்ணின பின்பு இயேசு எதை எடுத்தார்?


Q ➤ 545. இயேசு எடுத்த பாத்திரம் இரத்தத்தினாலாகிய ....?


Q ➤ 546. இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையை பானம்பண்ணும் போதெல்லாம் யாரை நினைவு கூறவேண்டும்?


Q ➤ 547. அப்பத்தைப் புசித்து, பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் யாருடைய மரணத்தை தெரிவிக்கிறோம்?


Q ➤ 548. இயேசுவின் மரணத்தை யார் வருமளவும் தெரிவிக்கிறோம்?


Q ➤ 549. அபாத்திரமாய் கர்த்தருடைய அப்பத்தைப் புசிக்கிறவன் எதைக் குறித்து குற்றமுள்ளவனாயிருப்பான்?


Q ➤ 550. அபாத்திரமாய் கர்த்தருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறவன் எதைக்குறித்து குற்றமுள்ளவனாயிருப்பான்?


Q ➤ 551. எந்த மனுஷனும் எப்படி இந்த அப்பத்தைப் புசித்து, இந்த பாத்திரத்திலே பானம்பண்ணக்கடவன்?


Q ➤ 552. தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறவன் யார்?


Q ➤ 553. அபாத்திரமாய் போஜனபானம்பண்ணுகிறவன் எது இன்னதென்று நிதானித்து அறியான்?


Q ➤ 554, அபாத்திரமாய் போஜனபானம் பண்ணுகிறபடியால் அநேகர் எப்படியிருக்கிறார்கள்?


Q ➤ 555. அபாத்திரமாய் போஜனபானம் பண்ணியபடியால் அநேகர் அடைந்தது என்ன?


Q ➤ 556. நாம் எப்போது நியாயந்தீர்க்கப்படமாட்டோம்?


Q ➤ 557. நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே எதற்குள்ளாக தீர்க்கப்படுவதில்லை?


Q ➤ 558. நாம் எப்போது கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்?


Q ➤ 559. நாம் எப்போது ஒருவருக்காக ஒருவர் காத்திருக்கவேண்டும்?


Q ➤ 560. நாம் எதற்கு ஏதுவாகக் கூடிவரக் கூடாது?


Q ➤ 561. ஒருவனுக்குப் பசியாயிருந்தால் எங்கே சாப்பிடக்கடவன்?