Q ➤ 102. இஸ்ரவேலுக்கு முதற்பிறந்த சேஷ்டபுத்திரன் யார்?
Q ➤ 103. தன் தகப்பனுடைய மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தினவன் யார்?
Q ➤ 104. முதற்பிறந்தவனாக எண்ணப்படாதவன் யார்?
Q ➤ 105. ரூபன் எதிலே முதற்பிறந்தவனாக எண்ணப்படவில்லை?
Q ➤ 106. ரூபனின் சேஷ்டபுத்திர சுதந்தரம் யாருக்குக் கொடுக்கப்பட்டது?
Q ➤ 107. யோசேப்பு யாருடைய குமாரன்?
Q ➤ 108. தன் சகோதரரில் பலத்தவன் யார்?
Q ➤ 109. யூதாவின் சந்ததியில் உண்டானது என்ன?
Q ➤ 110. சேஷ்டபுத்திர சுதந்தரம் யாருடையதானது?
Q ➤ 111. ரூபனின் குமாரர் எத்தனைபேர்?
Q ➤ 112. ரூபனின் குமாரரின் பெயர்கள் என்ன?
Q ➤ 113. ரூபனியரின் பிரபு யார்?
Q ➤ 114. பேராவை சிறைபிடித்துக் கொண்டுபோனவன் யார்?
Q ➤ 115.தில்காத்பில்நேசர் எதின்மேல் ராஜாவாயிருந்தான்?
Q ➤ 116. ஐபிராத்து நதிதொடங்கி வனாந்தரத்தின் எல்லைமட்டும் வாசம் பண்ணினவர்கள் யார்?
Q ➤ 117.ரூபனின் சந்ததியாரின்....... கீலேயாத்தேசத்தில் மிகுதியாயிருந்தது?
Q ➤ 118.சவுலின் நாட்களில் ஆகாரியரோடு யுத்தம் பண்ணியவர்கள் யார்?
Q ➤ 119.ஆகாரியரின் கூடாரங்களில் கீலேயாத்தின் கீழ்ப்புறமெல்லாம் குடியேறினவர்கள் யார்?
Q ➤ 120.ரூபனின் சந்ததியாருக்கு எதிரே வாசம்பண்ணினவர்கள் யார்?
Q ➤ 121.காத்தின் புத்திரர் எத்தேசத்தில் வாசம்பண்ணினார்கள்?
Q ➤ 122.காத் புத்திரரில் தலைவனாயிருந்தவன் யார்?
Q ➤ 123. யோவேலுக்கு இரண்டாவதாயிருந்தவன் யார்?
Q ➤ 124.காத் புத்திரரில் பிதாக்களின் வீட்டுத் தலைவனாயிருந்தவன் யார்?
Q ➤ 125. அகியின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 126. ரூபன் மற்றும் காத்தின் புத்திரர் எவர்களுடைய நாட்களில் தங்கள் வம்சத்து அட்டவணைப்படி தொகையேற்றப்பட்டார்கள்?
Q ➤ 127.ரூபன், காத் மற்றும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தில் யுத்தத்துக்கு போகத்தக்க சேவகர் எத்தனைபேர்?
Q ➤ 128. ஆகாரியரும், அவர்களோடிருந்த யாவரும் யார் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள்?
Q ➤ 129. ரூபன், காத் மற்றும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தார் யுத்தத்திலே யார்மேல் நம்பிக்கை வைத்தார்கள்?
Q ➤ 130.யுத்தம் யாரால் நடந்தபடியினால் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள்?
Q ➤ 131. ஆகாரியரின் பட்டணத்தில் குடியிருந்து பெருகியிருந்தவர்கள் யார்?
Q ➤ 132. மனாசேயின் பாதிக்கோத்திரத்தில் பேர்பெற்றத் தலைவராயிருந்தவர்கள் எத்தனைபேர்?
Q ➤ 133. மனாசேயின் பாதிக்கோத்திரத்தில் பேர்பெற்றத் தலைவராயிருந்தவர்களின் பெயர்கள் என்ன?
Q ➤ 134. மனாசேயின் பாதிக்கோத்திரத்தின் பேர்பெற்றத் தலைவர்கள் எப்படிப்பட்டவர்கள்?
Q ➤ 135. மனாசேயின் பாதிக்கோத்திரத்தின் பேர்பெற்றத் தலைவர்கள் யாருக்குத் துரோகம்பண்ணினார்கள்?
Q ➤ 136. தேவன் தங்களுக்கு முன்பாக அழித்திருந்த தேசத்தின் ஜனங்களின் தேவர்களைப் பின்பற்றி சோரம்போனவர்கள் யார்?
Q ➤ 137. இஸ்ரவேலின் தேவன் மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கு விரோதமாக எவர்களுடைய ஆவியை எழுப்பினார்?
Q ➤ 138.பூல் மற்றும் தில்காத்பில்நேசர் எதின்மேல் ராஜாவாயிருந்தார்கள்?
Q ➤ 139. பூல் மற்றும் தில்காத்பில்நேசர் எவர்களை சிறைபிடித்துக் கொண்டு போனார்கள்?
Q ➤ 140. ரூபன், காத் மற்றும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தார் எங்கே சிறையாகக் கொண்டு போகப்பட்டார்கள்?