Tamil Bible Quiz 1 Chronicles Chapter 29

Q ➤ 922. யார், இன்னும் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான் என்று தாவீது கூறினான்?


Q ➤ 923. "செய்யவேண்டிய வேலையோ பெரியது" கூறியவன் யார்?


Q ➤ 924. அது ஒரு மனுஷனுக்கு அல்ல,.........கட்டும் அரமனை?


Q ➤ 925. தன்னால் இயன்றமட்டும் ஆலயத்திற்கென்று பொருட்களை ஏராளமாகச் சவதரித்தவன் யார்?


Q ➤ 926. தாவீது ஆலயத்துக்காகச் சவதரித்ததைத் தவிர, எவைகளையும் தேவனுடைய ஆலயத்திற்கென்று கொடுத்தான்?


Q ➤ 927. தாவீது ஆலயத்தின் வேலைக்காகக் கொடுத்த ஒப்பீரின் தங்கம் ........?


Q ➤ 928. தாவீது ஆலயத்தின் வேலைக்காகக் கொடுத்த சுத்தவெள்ளி எவ்வளவு?


Q ➤ 929, இஸ்ரவேலின் பிரபுக்களும் அதிபதிகளும் ஆலயத்து வேலைக்காகக் கொடுத்த பொன் எவ்வளவு?


Q ➤ 930. இஸ்ரவேலின் பிரபுக்களும் அதிபதிகளும் ஆலயத்து வேலைக்காகக் கொடுத்த தங்கக்காசு எத்தனை?


Q ➤ 931. இஸ்ரவேலின் பிரபுக்களும் அதிபதிகளும் ஆலயத்து வேலைக்காகக் கொடுத்த வெள்ளி எவ்வளவு?


Q ➤ 932. இஸ்ரவேலின் பிரபுக்களும் அதிபதிகளும் ஆலயத்து வேலைக்காகக் கொடுத்த வெண்கலம் எவ்வளவு?


Q ➤ 933. இஸ்ரவேலின் பிரபுக்களும் அதிபதிகளும் ஆலயத்து வேலைக்காகக் கொடுத்த இரும்பு எவ்வளவு?


Q ➤ 934. ரத்தினங்களை வைத்திருந்தவர்கள், அதை யாரிடம் கொடுத்தார்கள்?


Q ➤ 935. பிரபுக்களும் அதிபதிகளும் மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக சந்தோஷப்பட்டவர்கள் யார்?


Q ➤ 936. உத்தமஇருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தது யார்?


Q ➤ 937. கர்த்தருடையவைகள் என்று தாவீது கூறின ஐந்து காரியங்கள் எவை?


Q ➤ 938. வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் யாருடையவைகள்?


Q ➤ 939. எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறவர் யார்?


Q ➤ 940. எல்லாவற்றையும் ஆளுகிறவர் யார்?


Q ➤ 941. தேவரீருடைய கரத்தில் உள்ளவை எவை?


Q ➤ 942. "உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 943. தாவீதும் ஜனங்களும் கர்த்தருக்கு முன்பாக எப்படியிருந்தார்கள்?பரதேசிகளுமாய்


Q ➤ 944. பூமியின்மேல் தங்கள் நாட்கள் எப்படியிருக்கிறது என்று தாவீது கூறினான்?


Q ➤ 945. ஆலயத்தைக் கட்டுகிறதற்கு தாவீதும் ஜனங்களும் சவதரித்திருந்த பொருட்கள் எங்கிருந்து வந்தது?


Q ➤ 946. கர்த்தர் இருதயத்தைச் சோதித்து..........பிரியமாயிருக்கிறார்?


Q ➤ 947. கர்த்தருடைய ஆலயத்துக்கான பொருட்களை உத்தம இருதயத்தோடே மனப்பூர்வமாய்க் கொடுத்தவன் யார்?


Q ➤ 948. தாவீது ஆலயத்துப் பொருட்களை கொடுத்தபின்பு சர்வாங்க தகனபலிகளாக எத்தனை காளைகளைச் செலுத்தினார்கள்?


Q ➤ 949. தாவீது ஆலயத்துப் பொருட்களை கொடுத்தபின்பு சர்வாங்க தகனபலிகளாக எத்தனை ஆட்டுக்கடாக்களைச் செலுத்தினார்கள்?


Q ➤ 950. தாவீது ஆலயத்துப் பொருட்களை கொடுத்தபின்பு சர்வாங்சு தகனபலிகளாக எத்தனை ஆட்டுக்குட்டிகளைச் செலுத்தினார்கள்?


Q ➤ 951. சர்வாங்க தகனபலிகளுடன் இஸ்ரவேல் அனைத்திற்காகவும்........... செலுத்தினார்கள்?


Q ➤ 952. சர்வாங்க தகனபலிகளையும் பானபலிகளையும் செலுத்தியபின் யாரை இரண்டாம் விசை ராஜாவாக்கினார்கள்?


Q ➤ 953. கர்த்தருக்கு முன்பாக அதிபதியாக அபிஷேகம் பண்ணப்பட்டவன் யார்?


Q ➤ 954, கர்த்தருக்கு முன்பாக ஆசாரியனாக அபிஷேகம்பண்ணப்பட்டது யார்?


Q ➤ 955. கர்த்தருடைய சிங்காசனத்தில் ராஜாவாய் வீற்றிருந்து பாக்கியசாலியாயிருந்தவன் யார்?


Q ➤ 956.............. எல்லாரும் சாலொமோனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள்?


Q ➤ 957. பிரபுக்கள், பராக்கிரமசாலிகள் மற்றும் தாவீதின் சகல குமாரரும் யாருக்கு அடங்கியிருந்தார்கள்?


Q ➤ 958. இஸ்ரவேலர் எல்லாரும் காண சாலொமோனை மிகவும் பெரியவனாக்கியவர் யார்?


Q ➤ 959. சாலொமோனுக்கு முன்புராஜாவான ஒருவனுக்கும் இல்லாத ..........கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டார்?


Q ➤ 960. தாவீது இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் எவ்வளவு?


Q ➤ 961. தாவீது எப்ரோனில் எத்தனை வருஷம் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 962. தாவீது எருசலேமில் எத்தனை வருஷம் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 963. தீர்க்காயுசும் ஐசுவரியமும் மகிமையுமுள்ளவனாய், நல்ல முதிர்வயதில் மரணமடைந்தவன் யார்?


Q ➤ 964. தாவீது ராஜாவின் ஆதியோடந்தமான நடபடிகள் எவைகளில் எழுதப்பட்டுள்ளது?


Q ➤ 965. சாமுவேல் யாராய் இருந்தான்?


Q ➤ 966. நாத்தான் யாராய் இருந்தான்?


Q ➤ 967. காத் யாராய் இருந்தான்?


Q ➤ 968. 1 நாளாகமம் புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 969. 1 நாளாகமம் புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 970. 1 நாளாகமம் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 971. 1 நாளாகமம் புத்தகத்தின் காலம் என்ன?


Q ➤ 972. 1 நாளாகமம் புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ 973. 1 நாளாகமம் புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு எது?


Q ➤ 974. 1 நாளாகமம் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 975. 1 நாளாகமம் புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?


Q ➤ 976. 1 நாளாகமம் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 977. 1 நாளாகமம் புத்தகத்தின் முக்கிய வசனம் எது?


Q ➤ 978. 1 நாளாகமம் புத்தகத்தின் தன்மைஎன்ன?


Q ➤ 979. நாளாகமம் என்பதன் எபிரேய பெயர் என்ன?


Q ➤ 980. நாளாகமம் என்பதன் கிரேக்க பெயர் என்ன?


Q ➤ 981. பத்சுவா என்பவள் யார்?


Q ➤ 982. யாபேஸ் என்ற பெயரின் அர்த்தம் என்ன?


Q ➤ 983. தில்காத்பில்நேசர் (5:6) எப்படியும் அழைக்கப்படுகிறார்?


Q ➤ 984. எஸ்பால் (8:33) என்பவர் யார்?


Q ➤ 985. மேரிபால் (8:34) எப்படி அழைக்கப்படுகிறார்?


Q ➤ 986. தாவீதின் நகரம் (11:7) என்பது என்ன?


Q ➤ 987. தாணையம் (11:16) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 988. கீதோனின் களம் (13:9) என்பது என்ன?


Q ➤ 989. சம்பிரதி (18:16) என்பவர் யார்?


Q ➤ 990. சவதரித்து (22:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 991. மணியக்காரர் (23:4) என்பவர்கள் யார்?


Q ➤ 992. கம்மாளர் (29:4) என்பவர்கள் யார்?


Q ➤ 993. அரதேசிகள் (29:15) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 994. பரதேசிகள் (29:15) என்பதன் பொருள் என்ன?


Q ➤ 995. பாகால் பிராசீம் (14:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 996. ஆகார் (2:7) என்ற பெயரின் பொருள் என்ன?


Q ➤ 997. பேலேகு (1:19) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 998. கராஷீமன் (4:14) என்பதன் பொருள் என்ன?


Q ➤ 999. ஒரு லட்சம் தாலந்து பொன் (22:14) என்பது எவ்வளவு நிறை?


Q ➤ 1000. 1 நாளாகமத்தில் தகப்பன் என்று கூறிப்பிடுவது யாரைக் குறிக்கின்றது?