Tamil Bible Quiz 1 Chronicles Chapter 16

Q ➤ 502. தாவீது தேவனுடைய பெட்டியை எங்கே வைத்தான்?


Q ➤ 503. தேவனுடைய பெட்டியை கூடாரத்தில் வைத்தபோது தாவீது எவைகளைச் செலுத்தினான்?


Q ➤ 504. பலிகளைச் செலுத்தித் தீர்ந்தபின்பு ஜனத்தை ஆசீர்வதித்தவன் யார்?


Q ➤ 505. தாவீது ஜனத்தை யாருடைய நாமத்திலே ஆசீர்வதித்தான்?


Q ➤ 506. ஜனங்களை ஆசீர்வதித்தபின் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அப்பமும் ஒவ்வொரு இறைச்சித்துண்டும் கொடுத்தவன் யார்?


Q ➤ 507. இஸ்ரவேலர் ஒவ்வொருவருக்கும் தாவீது எவ்வளவு திராட்சரசம் கொடுத்தான்?


Q ➤ 508. கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக சேவிக்க தாவீது யாரை நியமித்தான்?


Q ➤ 509. கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக சேவிக்க நியமிக்கப்பட்ட தலைவன் யார்?


Q ➤ 510. ஆசாபுக்கு இரண்டாவதாயிருந்தவன் யார்?


Q ➤ 511.தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்க யமிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 512. கைத்தாளங்களைக் கொட்ட நியமிக்கப்பட்டவன் யார்?


Q ➤ 513. உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊத நியமிக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 514. பெனாயா, யாகாசியேல் என்பவர்கள் யார்?


Q ➤ 515. கர்த்தருக்குத் துதியாகப் பாடும்படி ஆசாப்பிடத்திலும் அவன் சகோதரரிடத்திலும் சங்கீதத்தைக் கொடுத்தவன் யார்?


Q ➤ 516. கர்த்தரைத் துதித்து பிரஸ்தாபமாக்க வேண்டும்?


Q ➤ 517. யாருடைய அதிசயங்களை தியானித்துப் பேசவேண்டும்?


Q ➤ 518. எதைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டும்?


Q ➤ 519. .........நித்தமும் தேடவேண்டும்?


Q ➤ 520. கர்த்தர் செய்த எவைகளை நினைவுகூர வேண்டும்?


Q ➤ 521. கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் எங்கே விளங்கும்?


Q ➤ 522. இஸ்ரவேலுக்கு சுதந்தரபாகமாக கானான் தேசத்தைத் தருவேன் என்றவர் யார்?


Q ➤ 523. அக்காலத்தில் கொஞ்சத்தொகைக்குட்பட்ட சொற்பஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 524. இஸ்ரவேலர் நிமித்தம் கர்த்தர் யாரைக் கடிந்துகொண்டார்?


Q ➤ 525. யாருக்குத் தீங்குசெய்யாமல் இருங்கள் என்று கர்த்தர் ராஜாக்களிடம் கூறினார்?


Q ➤ 526. நாளுக்குநாள் எதை சுவிசேஷமாய் அறிவிக்க வேண்டும்?


Q ➤ 527. சகல ஜனங்களுக்குள்ளும் எதை விவரித்துச் சொல்லவேண்டும்?


Q ➤ 528. பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமானவர் யார்?


Q ➤ 529. எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் யார்?


Q ➤ 530. சகல ஜனங்களுடைய தேவர்களும்.............?


Q ➤ 531. வானங்களை உண்டாக்கினவர் யார்?


Q ➤ 532. கர்த்தருடைய சமூகத்தில் இருப்பவை எவை?


Q ➤ 533. கர்த்தருடைய ஸ்தலத்தில் இருப்பவை எவை?


Q ➤ 534, எப்படி கர்த்தரைத் தொழுதுகொள்ள வேண்டும்?


Q ➤ 535. பூச்சக்கரத்தை அசையாதபடிக்கு உறுதிப்படுத்துகிறவர் யார்?


Q ➤ 536. பூமியை நியாயந்தீர்க்க வருகிறவர் யார்?


Q ➤ 537. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு சதாகாலங்களிலும் ....உண்டாவதாக?


Q ➤ 538. தாவீது கொடுத்த சங்கீதத்தைப் பாடியபின் ஜனங்கள்...........சொல்லி கர்த்தரைத் துதித்தார்கள்?


Q ➤ 539. பெட்டிக்கு முன்பாக அன்றாடக முறையாய் சேவிக்கும்படி தாவீது யார்,யாரையும் அவர்கள் சகோதரரையும் வைத்தான்?


Q ➤ 540. வாசல் காக்கிறவர்களாக வைக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 541. வாசல் காக்கிறவனாகிய ஓபேத்ஏதோமின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 542. கிபியோனிலுள்ள மேட்டின்மேல் இருந்தது என்ன?


Q ➤ 543. எங்கே சர்வாங்க தகனபலிகளை நித்தமும் செலுத்துவதற்காக சாதோக்கும் அவன் சகோதரரும் வைக்கப்பட்டார்கள்?


Q ➤ 544. தாவீது எதித்தூனின் குமாரரை யாராகக் கட்டளையிட்டான்?


Q ➤ 545. ஜனங்கள் போனபின் தாவீது யாரை ஆசீர்வதிக்கத் திரும்பினான்?