Tamil Bible Quiz Questions and Answers from 2 Timothy | தமிழ் பைபிள் வினாடி வினா (2 தீமோத்தேயு)

Tamil Bible Quiz on 2 Timothy

Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from 2 Timothy

Bible Quiz from 2 Timothy in Tamil

Tamil Bible Quiz on 2 Timothy (Multiple Choice Questions)

1/10
தீமோத்தேயுவின் பாட்டி பெயர் என்ன?
A ஐனிக்கேயாள்
B லோவிசாள்
C யோவன்னாள்
D பிரிஸ்கில்லாள்
Explanation: Reference : 2Timothy 1 : 5
2/10
தீமோத்தேயுவின் தாய் பெயர் என்ன?
A ஐனிக்கேயாள்
B லோவிசாள்
C மரியாள்
D யோவன்னாள்
Explanation: Reference : 2Timothy 1 : 5
3/10
என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள ______ பெலப்படு.
A விசுவாசம்
B கிருபை
C நற்குணம்
D அன்பு
Explanation: Reference : 2Timothy 1 : 18
4/10
நீயும் இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல __________ தீங்கநுபவி
A சீஷனாய்
B ஊழியனாய்
C பரிசுத்தவானாய்
D போர்ச்சேவகனாய்
Explanation: Reference : 2Timothy 2 : 2
5/10
சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே ________ அடையும்படி நாடு.
A நீதி, விசுவாசம்
B பொறுமை, தேவபக்தி
C அன்பு, சமாதானம்
D 1&3
Explanation: Reference : 2Timothy 2 : 21
6/10
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்க யாவரும் ___________.
A சமாதானமாயிருப்பார்கள்
B துன்பப்படுவார்கள்
C சந்தோஷப்படுவார்கள்
D மகிழ்வார்கள்
Explanation: Reference : 2Timothy 3 : 11
7/10
வேதவாக்கியங்கள் உபதேசத்திற்கும் _____________, ___________ நீதியைப்படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
A தேவபக்தி, சீர்திருத்தல்
B கடிந்துகொள்ளுதல், தேவபக்தி
C கேட்டல், நடத்தல்
D கடிந்துகொள்ளுதல், சீர்திருத்தல்
Explanation: Reference : 2Timothy 3 : 16
8/10
சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய் ______________ பிரசங்கம்பண்ணு.
A சுவிசேஷத்தை
B திருவசனத்தை
C தேவராஜ்யத்தை
D நல்வழியை
Explanation: Reference : 2Timothy 4 : 1
9/10
_________ செவியை விலக்கி கட்டுக்கதைகளுக்கு சாய்ந்துபோகும் காலம் வரும்.
A நீதிக்கு
B விசுவாசவார்த்தைகளுக்கு
C சத்தியத்துக்கு
D நல்யோசனைக்கு
Explanation: Reference : 2Timothy 4 : 3
10/10
நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன் ___________ காத்துக்கொண்டேன்.
A நீதியை
B வசனத்தை
C என்னை
D விசுவாசத்தை
Explanation: Reference : 2Timothy 4 : 6
Result: