Tamil Bible Quiz Questions and Answers from Leviticus | தமிழில் பைபிள் வினாடி வினா (லேவியராகமம்)

Tamil Bible Quiz on Leviticus

Tamil Bible Quiz on Leviticus: Test Your Biblical Knowledge

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Leviticus

Tamil leviticus bible quiz, Tamil leviticus quiz, Tamil quiz on leviticus, Tamil Bible Quiz,
Bible Quiz from Leviticus in Tamil

Tamil Bible Quiz on Leviticus(Multiple Choice Quiz Questions)

1/10
பழுதற்ற காளை அல்லது ஆட்டுக்கடா, அல்லது காட்டுப்புறா, அல்லது புறாக்குஞ்சை சுகந்த வாசனையாக கர்த்தருக்கு செலுத்தும் தகனபலியின் பெயர் என்ன?
A சமாதான பலி
B சர்வாங்க தகனபலி
C பாவ நிவாரண பலி
D மகிமையின் பலி
Explanation: Reference : Leviticus 1 : 9
2/10
போஜனபலி எல்லாவற்றோடும் படைக்க வேண்டிய ஒரு பொருள்.
A எண்ணெய்
B மாவு
C உப்பு
D பழம்
Explanation: Reference : Leviticus 2 : 13
3/10
எதை நாம் புசிக்கலாகாது?
A கொழுப்பு
B இரத்தம்
C 1&2
D எதுவுமில்லை
Explanation: Reference : Leviticus 3 : 17
4/10
பாவ நிவிர்த்திக்காக கொடுக்கப்படும் பலி எது?
A பாவ நிவாரணபலி
B சமாதானபலி
C போஜனபலி
D எதுவுமில்லை
Explanation: Reference : Leviticus 4 : 31
5/10
கர்த்தருக்கு விரோதமாய் குற்றம் செய்தவன் இடும் பலி?
A சாமாதானபலி
B குற்ற நிவாரணபலி
C பிரதிஷ்டைபலி
D போஜனபலி
Explanation: Reference : Leviticus 5 : 19
6/10
எந்த பலியை ஸ்தோத்திரபலி என்றும் கூறுவர்?
A பிரதிஷ்டைபலி
B போஜனபலி
C பாவ நிவாரணபலி
D சாமாதானபலி
Explanation: Reference : Leviticus 7 : 15
7/10
அந்நிய அக்கினியை கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்தவர்கள் யார்?
A நாதாப், அபியூ
B எலெயாசர், இத்தாமர்
C நாதாப் , இத்தாமர்
D எலெயாசர், அபியூ
Explanation: Reference : Leviticus 10 : 1
8/10
தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத யாவும் ________
A புசிக்கலாம்
B புசிக்ககூடாது
C அருவருப்பாயிருக்கக்கடவது
D எதுவுமில்லை
Explanation: Reference : Leviticus 11 : 12
9/10
ஆத்துமாவிற்காகப் பாவ நிவிர்த்தி செய்கிறது _________
A பாவ நிவாரண பலி
B சமாதானபலி
C பிரதிஷ்டை பலி
D இரத்தம்
Explanation: Reference : Leviticus 17 : 11
10/10
உன் சகோதரனை உன் உள்ளத்தில் _________
A வெறுக்காயாக
B சிநேகிப்பாயாக
C சபிப்பாயாக
D பகையாயாக
Explanation: Reference : Leviticus 19 : 17
Result: