Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-22 | தமிழ் பைபிள் வினாடி வினா (லுூக்கா-22)

Tamil Bible Quiz on Luke (Chapter-22)

Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from Luke

Tamil bible quiz on luke, bible quiz from luke in Tamil, bible quiz questions and answers from luke in Tamil, bible quiz luke chapter 1 Tamil, Tamil bible quiz luke, luke bible quiz Tamil, luke bible quiz in Tamil, luke bible quiz in Tamil pdf,
Bible Quiz from Luke in Tamil

Tamil Bible Quiz on Luke (Multiple Choice Questions)


1. புளிப்பிள்ளாத அப்பப்பண்டிகை என்பது?



2. பனிரெண்டு சீஷர்களில் யாருக்குள் சாத்தான் புகுந்தான்?



3. இயேசு பஸ்காவை புசிக்க ஆயத்தம் பண்ணும் படி யாரிடம் சொன்னார்?



4. கம்பளமுதலானவைகள் விரித்த மேல் வீட்டில் பஸ்காவை புசித்தது?



5. உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் __________ போலவும் இருக்கக்கடவன்.



6. இஸ்ரவேலின் பனிரெண்டு கோத்திரங்களை நியாயம் விசாரிப்பது?



7. கோதுமையை சுளகினால் புடைக்கிறது போல யாரை புடைக்க சாத்தான் உத்தரவு கேட்டுக்கொண்டான்?



8. காவலிலும் சாவிலும் உம்மை பின்பற்றி வர ஆயத்தமாயிருக்கிறேன் என்றது?



9. சேவல் கூவுகிறதற்கு முன்னே இயேசுவை மூன்று தரம் மறுதலித்தது?



10. இயேசுவை பலப்படுத்தும்படி வானத்திலிருந்து வந்தது?



11. யாருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய் தரையிலே விழுந்தது?



12. இயேசு வியாகுலப்பட்டு அதிக ஊக்கத்தோடு ஜெபித்த மலை?



13. மனுஷகுமாரனை முத்தத்தினால் காட்டிக் கொடுத்தது?



14. ஜனங்கள் இயேசுவை பிடித்துக்கொண்டு போய் எங்கு வைத்தார்கள்?



15. பேதுரு இரண்டாந்தரம் மறுதலித்ததற்கும் மூன்றாந்தரம் மறுதலித்ததற்கும் இடைப்பட்ட நேரம்?


You have answred of 15 questions successfuly