Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-23 | தமிழ் பைபிள் வினாடி வினா (லுூக்கா-23)

Tamil Bible Quiz on Luke (Chapter-23)

Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from Luke

Tamil bible quiz on luke, bible quiz from luke in Tamil, bible quiz questions and answers from luke in Tamil, bible quiz luke chapter 1 Tamil, Tamil bible quiz luke, luke bible quiz Tamil, luke bible quiz in Tamil, luke bible quiz in Tamil pdf,
Bible Quiz from Luke in Tamil

Tamil Bible Quiz on Luke (Multiple Choice Questions)


1. நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டது?



2. இயேசு கலிலேயர் என்பதை அறிந்த பிலாத்து அவரை யாரிடம் அனுப்பினான்?



3. இயேசுவை நிந்தித்து பரியாசம் பண்ணி, மினுக்கான வஸ்திரத்தை அவருக்கு உடுத்தியது?



4. இயேசுவை சிலுவையில் அறைந்த நாளில் சிநேகிதரான இருவர்?



5. கலகத்தின் நிமித்தமும் கொலை பாதகத்தின் நிமித்தமும் காவலில் வைக்கப்பட்டது?



6. இயேசுவின் சிலுவையை சுமந்து சென்றது?



7. இயேசுவை சிலுவையில் அறைந்த இடத்தின் பெயர்?



8. இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால் தன்னைத்தானே இரட்சித்துக் கொள்ளட்டும் என்றது?



9. நீ யூதரின் ராஜாவானால் உன்னை இரட்சித்துக்கொள் என்றது?



10. இவன் யூதருடைய ராஜா என்று எந்த மொழியில் எழுதப்பட்டிருந்தது?



11. இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசியிலிருப்பாய் என்று இயேசு சொன்ன நேரம்?



12. எந்த மணி நேரம் வரை பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று?



13. இயேசுவை பார்த்து மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரன் என்று சொல்லி தேவனை மகிமைப்படுத்தியது?



14. பிலாத்துவினிடத்தில் போய் இயேசுவின் சரீரத்தை கேட்டு வாங்கியது?



15. ஸ்திரிகள் தந்தவர்கங்களையும், பரிமளதைலங்களையும் ஆயத்தம் பண்ணின நாள்?


You have answred of 15 questions successfuly