Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-21 | தமிழ் பைபிள் வினாடி வினா (லுூக்கா-21)

Tamil Bible Quiz on Luke (Chapter-21)

Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from Luke

Tamil bible quiz on luke, bible quiz from luke in Tamil, bible quiz questions and answers from luke in Tamil, bible quiz luke chapter 1 Tamil, Tamil bible quiz luke, luke bible quiz Tamil, luke bible quiz in Tamil, luke bible quiz in Tamil pdf,
Bible Quiz from Luke in Tamil

Tamil Bible Quiz on Luke (Multiple Choice Questions)


1. ஏழை விதவை காணிக்கை பெட்டியில் எத்தனை காசு போட்டாள்?



2. எது ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு இடிக்கப்படும்?



3. பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் எங்கு உண்டாகும்?



4. யாரால் காட்டிக்‌ கொடுக்க படுவீர்கள்?



5. என் நாமத்தின் நிமித்தம் எல்லாராலும் __________ .



6. எதினால் ஆத்துமாவைக் காத்துக்கொள்ள வேண்டும்?



7. எருசலேம் எதால் சூலபட்டிருக்கும் போது அதன் அழிவு சமீபமாகும்?



8. யூதேயாவிலிருக்கிறவர்கள் எங்கு ஓடிப்போக வேண்டும்?



9. அந்நாளில் யாருக்கு ஐயோ?



10. புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் யாரால் மிதிக்கப்படும்?



11. எங்கு அடையாளங்கள் தோன்றும்?



12. எது அசைக்கப்படும்?



13. மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும் மேகத்தின்மேல் வருவது?



14. எந்த காலம் சமீபமாகும்போது அத்திமரம் தளிர்க்கும்?



15. வானமும் பூமியும் ஒலிந்துபோம், எது ஒழிந்து போவதில்லை?


You have answred of 15 questions successfuly