Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-20 | தமிழ் பைபிள் வினாடி வினா (லுூக்கா-20)

Tamil Bible Quiz on Luke (Chapter-20)

Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from Luke

Tamil bible quiz on luke, bible quiz from luke in Tamil, bible quiz questions and answers from luke in Tamil, bible quiz luke chapter 1 Tamil, Tamil bible quiz luke, luke bible quiz Tamil, luke bible quiz in Tamil, luke bible quiz in Tamil pdf,
Bible Quiz from Luke in Tamil

Tamil Bible Quiz on Luke (Multiple Choice Questions)


1. இயேசுவிடம் வந்து நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்கு கொடுத்தது யார் என்று கேட்டது?



2. யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? என்று கேட்டது?



3. ஜனங்கள் யோவான்ஸ்நானனை எப்படி எண்ணுகிறார்கள்?



4. திராட்சை தோட்டத்தின் எஜமான் கனிகளில் தன் பாகத்தை கொடுத்தனுப்பும்படி பருவ காலத்தில் யாரை அனுப்பினான்?



5. இவன் சுதந்திரவாளி சுதந்திரம் நம்முடையதாகும்படி இவனை கொல்லுவோம் என்றது?



6. இயேசுவின் பேச்சிலே குற்றம் கண்டுபிடிக்கும்படி யாரை அனுப்பினார்கள்?



7. இயேசுவிடம் வந்து யாருக்கு வரி செலுத்துவது நியாயமோ அல்லவோ என்று கேட்டார்கள்?



8. நாணயத்திலிருந்த சொரூபமும் மேலெழுத்தும் யாருடையதாயிருந்தது?



9. உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிறவர்கள்‍‍‍?



10. ஒருவன் பிள்ளையில்லாமல் இறந்துபோனால் அவன் மனைவியை அவன் சகோதரன் விவாகம் பண்ண வேண்டும் என்றது?



11. ஒரு ஸ்திரியை ஏழு பேர் விவாகம் பண்ணியிருக்க உயிர்த்தெழுதலில் அவள் யாருக்கு மனைவியாயிருப்பாள் என்று கேட்டது?



12. அவர் மரித்தோரின் தேவனாயிராமல் ________ தேவனாயிருக்கிறார்.



13. நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப்போடும் வரைக்கும் நீர் என்னுடைய வலதுபரிசத்தில் உட்காரும் என்றது?



14. நீண்ட அங்கியை தரித்திருப்பது யார்?



15. விதவைகளின் வீடுகளை பட்சித்தது?


You have answred of 15 questions successfuly