Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-19 | தமிழ் பைபிள் வினாடி வினா (லுூக்கா-19)

Tamil Bible Quiz on Luke (Chapter-19)

Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from Luke

Tamil bible quiz on luke, bible quiz from luke in Tamil, bible quiz questions and answers from luke in Tamil, bible quiz luke chapter 1 Tamil, Tamil bible quiz luke, luke bible quiz Tamil, luke bible quiz in Tamil, luke bible quiz in Tamil pdf,
Bible Quiz from Luke in Tamil

Tamil Bible Quiz on Luke (Multiple Choice Questions)


1. ஆயக்காரருக்கு தலைவனும் ஐசுவரியவானுமாய் இருந்தது யார்?



2. இயேசு எப்படிப்பட்டவரோ என்று பார்க்க வகை தேடியது யார்?



3. சகேயு இயேசுவை பார்க்க எந்த மரத்தில் ஏறினான்?



4. சகேயு தன் ஆஸ்திகளில் பாதியை யாருக்கு தருவதாக சொன்னான்?



5. சகேயு யாருக்கு நாலத்தனையாக தருவதாக கூறினான்?



6. இயேசு யாரை பார்த்து ஆபிரகாமுக்கு குமாரன் என்றார்?



7. இழந்துபோனதை தேடவும் இரட்சிக்கவும் வந்திருக்கிறது யார்?



8. பிரபுவாகிய ஒருவன் தன் ஊழியரில் பத்து பேரை அழைத்து அவர்களுக்கு எத்தனை ராத்தல் திரவியம் கொடுத்தான்?



9. இவன் எங்கள் மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லை என்று சொல்ல யாரை அனுப்பினார்கள்?



10. பெத்பகே, பெத்தானியா இந்த ஊர் எந்த மலைக்கு அருகில் இருந்தது?



11. கழுதை குட்டியை அவிழ்த்து கொண்டுவர இயேசு எத்தனை சீஷரை அனுப்பினார்?



12. போதகரே உம்முடைய சீஷரை அதட்டும் என்றது?



13. இயேசு எதை பார்த்து கண்ணீர்விட்டழுதார்?



14. இயேசு விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் புறம்பே துரத்திய இடம்?



15. இயேசுவை கொலை செய்யும்படி வகை தேடியது?


You have answred of 15 questions successfuly