Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-14 | தமிழ் பைபிள் வினாடி வினா (லுூக்கா-14)

Tamil Bible Quiz on Luke (Chapter-14)

Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from Luke

Tamil bible quiz on luke, bible quiz from luke in Tamil, bible quiz questions and answers from luke in Tamil, bible quiz luke chapter 1 Tamil, Tamil bible quiz luke, luke bible quiz Tamil, luke bible quiz in Tamil, luke bible quiz in Tamil pdf,
Bible Quiz from Luke in Tamil

Tamil Bible Quiz on Luke (Multiple Choice Questions)


1. பரிசேயரின் தலைவன் வீட்டில் இயேசு போஜனம் பண்ணின நாள்?



2. நீர்க்கோவை வியாதியுள்ள மனுஷனை இயேசு கண்ட இடம்?



3. இயேசு ஓய்வு நாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று யாரிடம் கேட்டார்?



4. இயேசு எது ஓய்வு நாளில் துரவிலே விழுந்தாள் தூக்கிவிடானோ என்றார்?



5. விருந்து பண்ணும்போது யாரை அழைக்க கூடாது?



6. விருந்து பண்ணும் போது யாரை அழைக்க வேண்டும்?



7. ஏழைகள், ஊனர், சப்பாணியர், குருடரை அழைத்து விருந்து பண்ணினவனுக்கு எப்போது பதில் செய்யப்படும்?



8. விருந்துக்கு அழைக்கப்பட்டு வராமலிருந்த மூன்றாவது நபர் சொன்ன காரணம்?



9. வீ்ட்டெஜமான் எங்கு போய் ஏழைகள், ஊனர், சப்பாணியர், குருடர்களை கூட்டிக்கொண்டு வரச் சொன்னார்?



10. ஆண்டவரே நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றது யார்?



11. எஜமான் தன் வீடு நிறையும்படியாக எங்கிருந்து ஆட்களை கூட்டிக்கொண்டு வரச்சொன்னான்?



12. எதை சுமந்துகொண்டு எனக்கு பின்சொல்லாதவன் எனக்கு சீஷனாயிருக்கமாட்டான்?



13. ஒரு ராஜா மற்றொரு ராஜாவுடன் சமாதானம் கேட்டுக்கொள்ள யாரை அனுப்புவான்?



14. நிலத்துக்காகிலும், எருவுக்காகிலும் உதவாதது எது?



15. வீ்ட்டெஜமான் எங்கு போய் ஏழைகள், ஊனர், சப்பாணியர், குருடர்களை கூட்டிக்கொண்டு வரச் சொன்னார்?


You have answred of 15 questions successfuly