Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-13 | தமிழ் பைபிள் வினாடி வினா (லுூக்கா-13)

Tamil Bible Quiz on Luke (Chapter-13)

Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from Luke

Tamil bible quiz on luke, bible quiz from luke in Tamil, bible quiz questions and answers from luke in Tamil, bible quiz luke chapter 1 Tamil, Tamil bible quiz luke, luke bible quiz Tamil, luke bible quiz in Tamil, luke bible quiz in Tamil pdf,
Bible Quiz from Luke in Tamil

Tamil Bible Quiz on Luke (Multiple Choice Questions)


1. கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்தது?



2. சீலோவாமிலே கோபுரம் விழுந்த போது மடிந்தவர்களின் எண்ணிக்கை?



3. ஒருவன் எந்த மரத்தில் கனியைத் தேடி காணாதிருந்தான்?



4. ஒருவன் அத்திமரத்தில் எத்தனை வருடமாக கணியைத் தேடினான்?



5. நிமிரக்கூடாதிருந்த கூனியை இயேசு சொஸ்தமாக்கிய நாள்?



6. ஜெப ஆலயத்தில் இருந்த கூனி எத்தனை வருடமாய் நிமிரக்கூடாதிருந்தாள்?



7. இயேசு ஜெப ஆலயத்தில் சொஸ்தமாக்கியதைக் கண்டு கோபமடைந்தது?



8. வேலை செய்கிறதற்கு ஆறு நாள் உண்டே, அந்நாட்களில் வந்து சொஸ்தமாக்கிக் கொள்ளுங்கள் என்றது?



9. இயேசு நிமிரக்கூடாதிருந்த கூனியை யாருடைய குமாரத்தி என்றார்?



10. இயேசு கடுகு விதை, புளித்த மாவு இவைகளை எதற்கு ஒப்பிடுகிறார்?



11. ஒரு ஸ்திரி எத்தனை படி மாவை எடுத்து புளிக்கும்படி வைத்தாள்?



12. இயேசு எங்கு போகிற போது பட்டணங்கள் தோறும் கிராமங்கள் தோறும் உபதேசம் பண்ணினார்?



13. இயேசுவிடம் வந்து ஏரோது உம்மை கொலை செய்ய மனதாய் இருக்கிறான் என்றது?



14. எருசலேமிற்கு புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்து போகிறதில்லை என்றது?



15. ஏரோதுவை நரி என்று அழைத்தது?


You have answred of 15 questions successfuly