Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-15 | தமிழ் பைபிள் வினாடி வினா (லுூக்கா-15)

Tamil Bible Quiz on Luke (Chapter-15)

Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from Luke

Tamil bible quiz on luke, bible quiz from luke in Tamil, bible quiz questions and answers from luke in Tamil, bible quiz luke chapter 1 Tamil, Tamil bible quiz luke, luke bible quiz Tamil, luke bible quiz in Tamil, luke bible quiz in Tamil pdf,
Bible Quiz from Luke in Tamil

Tamil Bible Quiz on Luke (Multiple Choice Questions)


1. இயேசுவை பார்த்து முறுமுறுத்தது யார்?



2. பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடு சாப்பிட்டது யார்?



3. ஒரு ஆட்டை தொலைத்த மனுஷன் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் எங்கே விட்டான்?



4. நூறு ஆடுகள் உவமையில் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் எங்கு மிகுந்த சந்தோஷமுண்டாகும்?



5. உவமை: ஒரு வெள்ளிக்காசை தொலைத்த ஸ்திரியிடம் மொத்தம் எத்தனை வெள்ளைக்காசு இருந்தது?



6. எதை தொலைத்த ஸ்திரி விளக்கை கொளுத்தி வீட்டை பெருக்கி தேடினால்?



7. பத்து வெள்ளிக்காசு உவமையில் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் எங்கு மிகுந்த சந்தோஷமுண்டாகும்?



8. ஆஸ்திகளில் எனக்கு வரும் பங்கை தரவேண்டும் என்றது யார்?



9. இளைய மகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு எங்கு புறப்பட்டான்?



10. பஞ்ச காலத்தில் இளைய மகன் செய்த வேலை என்ன?



11. இளைய மகன் தூரத்தில் வருகிறதை கண்டது யார்?



12. தகப்பன் யாருடைய கைக்கு மோதிரத்தையும், கால்களுக்கு பாதரட்சையையும் போடுவித்தான்?



13. காணாமற்போன இளைய மகன் வரும்போது மூத்த மகன் எங்கிருந்தான்?



14. தன் சகோதரன் வந்த செய்தியை மூத்த மகன் யாரிடம் விசாரித்தான்?



15. வேசிகளிடத்தில் ஆஸ்தியை அழித்துப் போட்டவன் யார்?


You have answred of 15 questions successfuly