Tamil Bible Quiz Questions and Answers from Exodus | தமிழில் பைபிள் வினாடி வினா (யாத்திராகமம்)

Tamil Bible Quiz on Exodus

Tamil Bible Quiz on Exodus: Test Your Biblical Knowledge 

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Exodus

exodus bible quiz in Tamil, Tamil exodus quiz, Tamil exodus bible trivia, exodus trivia questions in Tamil, Tamil Bible Quiz,
Bible Quiz from Exodus in Tamil

Tamil Bible Quiz on Exodus(Multiple Choice Quiz Questions)

1/10
தேவனுக்குப் பயந்த மருத்துவச்சிகள்
A சில்பாள், பூவாள்
B சிப்பிராள்,பூவாள்
C சிப்பராள்,பல்காள்
D 1&2
Explanation: Reference : Exodus 1 : 15
2/10
'ஜலத்தினின்று எடுத்தேன்' பெயர் என்ன?
A பார்வோன்
B எத்திரோ
C மோசே
D ஆரோன்
Explanation: Reference : Exodus 2 : 10
3/10
மீதியான் தேசத்து ஆசாரியன் யார்?
A எத்திரோ
B மோசே
C ஆரோன்
D நாதாப்
Explanation: Reference : Exodus 3 : 1
4/10
நான் வாக்கு வல்லவன் அல்ல. கூறியவன் யார்?
A மோசே
B ஆரோன்
C பார்வோன்
D அபியூ
Explanation: Reference : Exodus 4 : 10
5/10
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு என்ன நாமத்தினால் தரிசனமானார்.
A யெகோவா
B கர்த்தர்
C சர்வவல்லமையுள்ள தேவன்
D நல்லவர்
Explanation: Reference : Exodus 6 : 3
6/10
மந்திரவாதிகள் எந்த வாதையை தேவனுடைய விரல் என்றனர்
A தவளை
B பேன்
C வண்டு
D கல்மழை
Explanation: Reference : Exodus 8 : 19
7/10
கையில் தம்புரை வைத்திருந்த தீர்க்கதரிசியானவள்
A சிப்பிராள்
B பூவாள்
C உல்தாள்
D மிரியாம்
Explanation: Reference : Exodus 15 : 20
8/10
தேனிட்ட பணிகாரம் எது?
A அப்பம்
B மன்னா
C ரொட்டி
D மீன்
Explanation: Reference : Exodus 16 : 34
9/10
கர்த்தர் எல்லாத் தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர். சொன்னது யார்?
A எத்திரோ
B மோசே
C ஆரோன்
D பார்வோன்
Explanation: Reference : Exodus 18 : 11
10/10
ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்த வாலிபன்
A யோசுவா
B லேவி
C நாதாப்
D அபியூ
Explanation: Reference : Exodus 33 : 11
Result: