Tamil Bible Quiz Questions and Answers from Genesis Chapter-6 | தமிழில் பைபிள் வினாடி வினா (ஆதியாகமம்-6)

Tamil Bible Quiz on Genesis Chapter-6

Tamil Bible Quiz on Genesis: Test Your Biblical Knowledge

Book of Genesis Quiz in Tamil, Tamil Genesis Bible Quiz, Tamil Genesis Quiz, Tamil Genesis Trivia, Tamil Bible Quiz,
Bible Quiz from Genesis in Tamil

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Genesis 

Tamil Bible Quiz on Genesis Chapter-6 (Multiple Choice Quiz Questions)


1. மனுஷ குமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டது?



2. என் ஆவி என்றைக்கும் _________ போராடுவதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.



3. மனுஷன் உயிர் வாழும் நாட்கள் எத்தனை வருஷம் என்று கர்த்தர் சொல்லுகிறார்?



4. மனுஷனுடைய இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் _________ என்று கர்த்தர் சொல்லுகிறார்.



5. பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காக கர்த்தர் ________ .



6. பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காக கர்த்தருடைய இருதயம் __________ .



7. யாருக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது?



8. நீதிமானும், உத்தமனுமாயிருந்தது?



9. நோவா எந்த மரத்தில் பேழையை உண்டாக்கினான்?



10. நோவா செய்த பேழையின் நீளம் எத்தனை முழம்?



11. நோவா செய்த பேழையின் அகலம் எத்தனை முழம்?



12. நோவா செய்த பேழையின் உயரம் எத்தனை முழம்?



13. ஜீவசுவாசமுள்ள மாம்சஜந்துக்களை அழிக்க தேவன் எதை வரப்பண்ணுவேன் என்றார்?



14. நோவாவோடு பேழையில் இருந்தது எத்தனை பேர்?



15. தேவன் தனக்கு கட்டளையிட்டபடியெல்லாம் செய்து முடித்தது யார்?


You have answred of 15 questions successfuly