Tamil Bible Quiz Questions and Answers from Genesis Chapter-5 | தமிழில் பைபிள் வினாடி வினா (ஆதியாகமம்-5)

Tamil Bible Quiz on Genesis Chapter-5

Tamil Bible Quiz on Genesis: Test Your Biblical Knowledge

Book of Genesis Quiz in Tamil, Tamil Genesis Bible Quiz, Tamil Genesis Quiz, Tamil Genesis Trivia, Tamil Bible Quiz,
Bible Quiz from Genesis in Tamil

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Genesis 

Tamil Bible Quiz on Genesis Chapter-5 (Multiple Choice Quiz Questions)


1. சேத் பிறந்த போது ஆதாமின் வயது என்ன?



2. ஆதாம் சேதத்தை பெற்ற பின்பு எத்தனை வருஷம் உயிரோடிருந்தார்?



3. ஆதாம் உயிரோடிருந்த நாட்கள் எத்தனை வருஷம்?



4. ஏனோசின் தாத்தா பெயர் என்ன?



5. சேத் உயிரோடிருந்த நாட்கள் எத்தனை வருஷம்?



6. கேனான் உயிர் வாழ்ந்த நாட்கள் எத்தனை வருஷம்?



7. யாரேத் உயிரோடிருந்த நாட்கள் எத்தனை வருஷம்?



8. ஏனோக்கு உயிர் வாழ்ந்த நாட்கள் எத்தனை வருஷம்?



9. தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருக்கையில் காணாமல் போனது யார்?



10. நோவாவின் தாத்தா பெயர் என்ன?



11. வேதாகமத்தில் அதிக வருடம் உயிர் வாழ்ந்த நபர்?



12. மெத்துசலா உயிர் வாழ்ந்த நாட்கள் எத்தனை வருஷம்?



13. நோவாவின் தகப்பன் பெயர் என்ன?



14. லாமேக்கு உயிர் வாழ்ந்த நாட்கள் எத்தனை வருஷம்?



15. சேம், காம், யாப்பேத் பிறந்த போது நோவாவின் வயது என்ன?


You have answred of 15 questions successfuly