Tamil Bible Quiz Questions and Answers from Genesis Chapter-7 | தமிழில் பைபிள் வினாடி வினா (ஆதியாகமம்-7)

Tamil Bible Quiz on Genesis Chapter-7

Tamil Bible Quiz on Genesis: Test Your Biblical Knowledge

Book of Genesis Quiz in Tamil, Tamil Genesis Bible Quiz, Tamil Genesis Quiz, Tamil Genesis Trivia, Tamil Bible Quiz,
Bible Quiz from Genesis in Tamil

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Genesis 

Tamil Bible Quiz on Genesis Chapter-7 (Multiple Choice Quiz Questions)


1. கர்த்தர் நோவாவை நோக்கி: இந்த __________ உன்னை எனக்கு நீதிமானாகக் கண்டேன் என்றார்.



2. தேவன் சுத்தமான சகல மிருகங்களிலும் ஆணும் பெண்ணுமாக எத்தனை ஜோடு எடுக்க சொன்னார்?



3. தேவன் சுத்தமில்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக எத்தனை ஜோடு எடுக்க சொன்னார்?



4. தேவன் ஆகாயத்து பறவைகளில் சேவலும் பேடுமாக எத்தனை ஜோடு எடுக்க சொன்னார்?



5. எத்தனை நாள் இரவும் பகலும் மழை பெய்தது?



6. ஜலப்பிரளயம் பூமியில் உண்டான போது நோவாவின் வயது?



7. எத்தனை நாள் சென்ற பின்பு பூமியில் ஜலப்பிரளயம் உண்டாயிற்று?



8. மழை பெய்ய ஆரம்பித்த மாதம் மற்றும் தேதி?



9. மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் __________ திறவுண்டன.



10. பேழையில் இருந்த ஆண்கள் எத்தனை பேர்?



11. பேழையில் இருந்த பெண்கள் எத்தனை பேர்?



12. பேழையின் கதவை பூட்டியது யார்?



13. ஜலம் மழைகளுக்கு மேலாக எத்தனை முழம் இருந்தது?



14. நாசியிலே __________ உள்ள எல்லாம் மாண்டுபோயின.



15. ஜலம் எத்தனை நாள் மிகவும் பிரவாகித்துக் கொண்டிருந்ததது?


You have answred of 15 questions successfuly