Tamil Bible Quiz on Galatians
Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from Galatians
Bible Quiz from Galatians in Tamil |
Tamil Bible Quiz on Galatians (Multiple Choice Questions)
1/10
ஆவியின் கனி எத்தனை?
Explanation: Reference: Galatians 5: 22
2/10
எந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்?
Explanation: Reference: Galatians 5: 14
3/10
நன்மை செய்கிறதில் _______ இருப்போமாக.
Explanation: Reference: Galatians 4: 19
4/10
___________ கிரியை செய்கிற விசுவாசமே உதவும்.
Explanation: Reference: Galatians 5: 6
5/10
நாம் _______ போல வாக்குத்தத்தத்துப்பிள்ளைகளாயிருக்கிறோம்.
Explanation: Reference: Galatians 4: 28
6/10
என் சிறு பிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக ___________.
Explanation: Reference: Galatians 4: 19
7/10
_______ வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான்.
Explanation: Reference: Galatians 4: 18
8/10
நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப் பற்றும் ________ தேவபுத்திரராயிருக்கிறீர்கள்.
Explanation: Reference: Galatians 3: 26
9/10
விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே __________ என்று அறிவீர்களாக.
Explanation: Reference: Galatians 3: 7
10/10
தூண்களாக எண்ணப்பட்டவர்கள் யார்?
Explanation: Reference: Galatians 2: 9
Result: