Tamil Bible Quiz on 2 Corinthians
Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from 2 Corinthians
![]() |
Bible Quiz from 2 Corinthians in Tamil |
Tamil Bible Quiz on 2 Corinthians (Multiple Choice Questions)
1/10
கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறது போல, கிறிஸ்துவினாலே ________ பெருகுகிறது.
Explanation: Reference: 2Corinthians 1: 5
2/10
கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே _______ உண்டு.
Explanation: Reference: 2Corinthians 3: 17
3/10
அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகுவது எது?
Explanation: Reference: 2Corinthians 4: 15
4/10
ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால், ________ பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
Explanation: Reference: 2Corinthians 5: 17
5/10
தேவன் யாரிடத்தில் பிரியமாயிருக்கிறவர்?
Explanation: Reference: 2Corinthians 9: 17
6/10
யார் உத்தமன்?
Explanation: Reference: 2Corinthians 10: 18
7/10
ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்பவன் யார்?
Explanation: Reference: 2Corinthians 11: 14
8/10
என் கிருபை உனக்குப் போதும் .இருப்பிடம் கூறு.
Explanation: Reference: 2Corinthians 12: 9
9/10
நீங்கள் ________ உள்ளவர்களோ என்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்.
Explanation: Reference: 2Corinthians 13: 5
10/10
_______விரோதமாக நாங்கள் ஒன்றுஞ்செய்யக்கூடாமல் _____ அநுகூலமாகவே செய்யக்கூடும்.
Explanation: Reference: 2Corinthians 13: 8
Result: