Tamil Bible Quiz Questions and Answers from Daniel Chapter-6 | தமிழில் பைபிள் வினாடி வினா (தானியேல்-6)

Tamil Bible Quiz on Daniel Chapter-6

Tamil Bible Quiz on Daniel: Test Your Biblical Knowledge

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Daniel

daniel bible quiz in Tamil,Tamil Bible Quiz,Tamil bible trivia daniel,daniel Tamil bible quiz questions and answers,Tamil bible quiz on the book of daniel
Bible Quiz from Daniel in Tamil

Tamil Bible Quiz on Daniel(Multiple Choice Quiz Questions)


1. தரியு தன் ராஜ்யத்தில் எத்தனை தேசாதிபதிகளை ஏற்ப்படுத்தினான்?



2. தரியு தனக்கு நஷ்டம் வராதபடிக்கு தேசாதிபதிகள் கணக்கு ஒப்புவிப்பதற்காக எத்தனை பிரதானிகளை ஏற்ப்படுத்தினான்?



3. பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்ப்பட்டவன் யார்?



4. ராஜ்யத்தின் விசாரிப்பிலே தானியேலைக் குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடியது யார்?



5. தரியு எத்தனை நாள்வரை தன்னைத்தவிர மற்ற தெய்வங்களை வணங்கக்கூடாது என்று கட்டளையிட்டான்?



6. தானியேல் தினமும் எத்தனை வேலை ஜெபம் செய்து வந்தான்?



7. அந்த காரியம் மேதியருக்கும் பெர்சியருக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படி உறுதியாக்கப்பட்டதே என்றது யார்?



8. தரியு யாரை தப்புவிக்க சூரியன் அஸ்தமிக்கு மட்டும் பிரயாசப்பட்டான்?



9. "நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார்" யார்? யாரிடம் சொன்னது?



10. தானியேலைப் பற்றின தீர்மானம் மற்றப்படாதபடிக்கு கெபியின் வாசலில் இருந்த கல்லில் முத்திரை போட்டது யார்?



11. தானியேல் சிங்கக்கெபியில் இருந்தபோது உன்னாமலும் உரங்காமலும் இருந்தது யார்?



12. தேவன் யாரை அனுப்பி சிங்கங்களின் வாயைக் கட்டிப்போட்டார்?



13. தானியேல் ராஜாவுக்கு முன்பாக _______ செய்ததில்லை.



14. அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறார். அவருடைய ராஜ்யம் அழியாதது, அவருடைய கர்த்தர்த்துவம் முடிவுபரியந்தம் நிற்கும் என்றது யார்?



15. யாருடைய ராஜ்யபார காலத்தில் தானியேலின் காரியம் ஜெயமாய் இருந்தது?


You have answred of 15 questions successfuly