Tamil Bible Quiz Questions and Answers from Daniel Chapter-5 | தமிழில் பைபிள் வினாடி வினா (தானியேல்-5)

Tamil Bible Quiz on Daniel Chapter-5

Tamil Bible Quiz on Daniel: Test Your Biblical Knowledge

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Daniel

daniel bible quiz in Tamil,Tamil Bible Quiz,Tamil bible trivia daniel,daniel Tamil bible quiz questions and answers,Tamil bible quiz on the book of daniel
Bible Quiz from Daniel in Tamil

Tamil Bible Quiz on Daniel(Multiple Choice Quiz Questions)


1. ஆயிரம்பேருக்கு விருந்து செய்த ராஜா யார்?



2. எருசலேம் தேவாலயத்தில் இருந்த பொற்பாத்திரங்களில் திராட்சைரசம் குடித்த ராஜா யார்?



3. பெல்ஷாத்சாரின் தகப்பன் பெயர் என்ன?



4. பொன்னும் வெள்ளியும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்த ராஜா யார்?



5. யாருடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது?



6. கையுறுப்பு எழுதின எழுத்தின் அர்த்தத்தை தானியேல் வெளிப்படுத்துவான் என்றது யார்?



7. வெளிச்சமும் புத்தியும் விசேஷித்த ஞானமும் யாரிடம் காணப்பட்டது?



8. உம்முடைய வெகுமானங்கள் உம்மிடத்திலேயே இருக்கட்டும். உம்முடைய பரிசுகளை வேறொருவனுக்குக் கொடும் என்றது யார்?



9. உன்னதமான தேவன் யாருக்கு ராஜ்யத்தையும், மகத்துவத்தையும், கனத்தையும், மகிமையையும் கொடுத்தார்?



10. ராஜா அரண்மனையில் சாந்து பூசப்பட்ட சுவரில் விளக்குக்கு எதிரே கையுறுப்பு எழுதிய எழுத்து என்ன?



11. மெனே என்பதன் அர்த்தம் என்ன?



12. தெக்கேல் என்பதன் அர்த்தம் என்ன?



13. பெரேஸ் என்பதன் அர்த்தம் என்ன?



14. பெல்ஷாத்சார் யாருக்கு இரத்தாம்பரத்தையும், பொற்சரப்பணியையும் தரிப்பித்து, ராஜ்யத்தில் மூன்றாம் அதிபதியாக்கினான்?



15. மேதியனாகிய தரியு ராஜாவான போது அவனது வயது?


You have answred of 15 questions successfuly