Tamil Bible Quiz Questions and Answers from Daniel Chapter-4 | தமிழில் பைபிள் வினாடி வினா (தானியேல்-4)

Tamil Bible Quiz on Daniel Chapter-4

Tamil Bible Quiz on Daniel: Test Your Biblical Knowledge

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Daniel

daniel bible quiz in Tamil,Tamil Bible Quiz,Tamil bible trivia daniel,daniel Tamil bible quiz questions and answers,Tamil bible quiz on the book of daniel
Bible Quiz from Daniel in Tamil

Tamil Bible Quiz on Daniel(Multiple Choice Quiz Questions)


1. உன்னதமான தேவனுடைய ராஜ்யம் ______ ராஜ்யம்.



2. சாஸ்திரிகளின் அதிபதி யார்?



3. மனித இருதயத்திற்கு பதில் மிருக இருதயம் கொடுக்கப்பட்டது யாருக்கு?



4. தானியேலிடத்தில் பரிசுத்த தேவர்களின் ஆவி இருக்கிறது என்று சொன்ன ராஜா யார்?



5. காவலாளனாகிய ______ ஒருவன் வானத்திலிருந்து இறங்கினான்.



6. ஒரு நாளிகை மட்டும் திகைத்துச் சிந்தித்துக் கலங்கியது யார்?



7. நேபுகாத்நேச்சார் சொப்பனத்தில் கண்ட விருட்சம் என்பது யாரைக் குறிக்கிறது?



8. நேபுகாத்நேச்சார் கண்ட விருட்சத்தின் சொப்பனம் எத்தனை நாள் சென்று நிறைவேறிற்று?



9. ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று என்ற சத்தம் உண்டான இடம்?



10. மனுஷரினின்று தள்ளப்பட்டு, மிருகங்களோடு சஞ்சரித்து, மாடுகளைப் போல புள்ளை மேய்ந்த ராஜா யார்?



11. நேபுகாத்நேச்சார் எத்தனை காலங்கள் மிருகங்களோடு சஞ்சரித்தான்?



12. நேபுகாத்நேச்சார் தள்ளப்பட்டபோது அவனுடைய தலைமயிர் எதைப்போல் மாறியது?



13. நேபுகாத்நேச்சார் தள்ளப்பட்டபோது அவனுடைய நகங்கள் எதைப்போல் மாறியது?



14. யாருடைய சரீரம் ஆகாயத்துப் பணியில் நனைந்தது?



15. அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்றது யார்?


You have answred of 15 questions successfuly