Tamil Bible Quiz Questions and Answers from Daniel Chapter-3 | தமிழில் பைபிள் வினாடி வினா (தானியேல்-3)

Tamil Bible Quiz on Daniel Chapter-3

Tamil Bible Quiz on Daniel: Test Your Biblical Knowledge

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Daniel

Bible Quiz from Daniel in Tamil

Tamil Bible Quiz on Daniel(Multiple Choice Quiz Questions)


1. தூரா என்னும் சமபூமியிலே பொற்சிலையை நிறுத்தியது யார்?



2. நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையின் உயரம் அகலம் எவ்வளவு?



3. பொற்சிலையின் பிரதிஷ்டை நாளன்று எத்தனை கீதவாத்தியங்கள் வாசிக்கப்பட்டது?



4. பொற்சிலையை பணிந்துகொள்ளாதவன் அக்கினி சூலையில் போடப்படுவான் என்று ஜனங்களிடம் சொன்னது யார்?



5. பாபிலோன் மாகாணத்து காரியங்களை விசாரித்தது யார்?



6. சாத்ராக், மேஷாக் ஆபேத்நேகோ என்பவர்கள் பொற்சிலையை பணிந்துகொள்ளாததை ராஜாவிடம் சொன்னது யார்?



7. உங்களை என் கைக்குத் தப்புவிக்கிற _____ யார்?



8. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களை தப்புவிக்க வல்லவராயிருக்கிறார் என்றது யார்?



9. ராஜா சூலையை எத்தனை மடங்கு அதிகமாக்கி அதில் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவை போட்டான்?



10. சால்வைகளோடும், நிசார்களோடும், பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டது யார்?



11. மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்று ராஜா யாரிடம் சொன்னான்?



12. அக்கினியில் உலாவுகிற நாலாம் ஆளின் சாயல் யாருக்கு ஒப்பாயிருந்தது?



13. அக்கினியில் விடுதலையாய் உலாவிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை ராஜா எப்படி அழைத்தான்?



14. சாத்ராக், மேசாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம் என்றது யார்?



15. இவ்விதமாக இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லை என்றது யார்?


You have answred of 15 questions successfuly