Tamil Bible Quiz Questions and Answers from Daniel Chapter-2 | தமிழில் பைபிள் வினாடி வினா (தானியேல்-2)

Tamil Bible Quiz on Daniel Chapter-2

Tamil Bible Quiz on Daniel: Test Your Biblical Knowledge

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Daniel

Bible Quiz from Daniel in Tamil

Tamil Bible Quiz on Daniel(Multiple Choice Quiz Questions)


1. நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் எத்தனையாவது வருஷத்தில் சொப்பனம் கண்டான்?



2. சாஸ்திரிகள், ஜோசியர், சூனியக்காரர், கல்தேயரை அழைத்த ராஜா யார்?



3. சொப்பனத்தை உமது அடியாருக்குச் சொல்லும், அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்றது யார்?



4. கல்தேயர் நேபுகாத்நேச்சாரிடம் எந்த பாஷையில் பேசினார்கள்?



5. ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை என்றது யார்?



6. தலையாரிகளுக்கு அதிபதியானவனின் பெயர் என்ன?



7. தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்ட நேரம்?



8. பரலோகத்தின் தேவன் காலங்களையும், _____________ மாற்றுகிறவர்.



9. பாபிலோனின் ஞானிகளை அழிக்க ராஜா யாருக்கு கட்டளையிட்டான்?



10. சிறைப்பட்டு வந்த யூதேயா தேசத்தாரில் ஒருவன் ராஜாவுக்கு அர்த்தத்தை தெரிவிப்பான் என்றது யார்?



11. ராஜா சொப்பனத்தில் கண்ட சிலையின் தலை எதினால் ஆனது?



12. ராஜா சொப்பனத்தில் கண்ட சிலையின் மார்பும், புயங்களும் எதினால் ஆனது?



13. ராஜா சொப்பனத்தில் கண்ட சிலையின் வயிறும், தொடையும் எதினால் ஆனது?



14. ராஜா சொப்பனத்தில் கண்ட சிலையின் கால்கள் எதினால் ஆனது?



15. ராஜாவின் சொப்பனத்தில் கண்ட சிலையின் பாதங்கள் எதினால் ஆனது?



16. சிலையின் தலை யாரைக் குறிக்கிறது?



17. எத்தனையாவது ராஜ்யம் இரும்பைப்போல உரமாயிருக்கும்?



18. சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் _________ .



19. தானியேலை முகங்குப்புற விழுந்து வணங்கி, அவனுக்கு காணிக்கை செலுத்தவும் தூபங்காட்டவும் கட்டளையிட்டது யார்?



20. நேபுகாத்நேச்சார் பாபிலோன் மாகாணம் முழுவதுக்கும் அதிபதியாகவும், சகல ஞானிகளுக்கும் பிரதான அதிகாரியாகவும் யாரை நியமித்தான்?


You have answred of 20 questions successfuly