Tamil Bible Quiz Questions and Answers from Daniel Chapter-1 | தமிழில் பைபிள் வினாடி வினா (தானியேல்-1)

Tamil Bible Quiz on Daniel Chapter-1

Tamil Bible Quiz on Daniel: Test Your Biblical Knowledge

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Daniel

Bible Quiz from Daniel in Tamil

Tamil Bible Quiz on Daniel(Multiple Choice Quiz Questions)


1. தானியேல் புத்தகத்தை எழுதியது யார்?



2. தானியேல் புத்தகம் எழுதப்பட்ட காலம் எது?



3. தானியேல் புத்தகத்தில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?



4. தானியேல் புத்தகத்தில் உள்ள வசனங்கள் எத்தனை?



5. தானியேல் புத்தகத்தில் பெரிய அதிகாரம் எது?



6. தானியேல் புத்தகத்தில் சிறிய அதிகாரம் எது?



7. தானியேல் புத்தகத்தில் பெரிய வசனம் எது?



8. தானியேல் புத்தகத்தில் சிறிய வசனம் எது?



9. தானியேல் இப்பெயரின் அர்த்தம் என்ன?



10. தானியேல் புத்தகத்தில் எபிரேய மொழியில் எழுதப்பட்ட பகுதிகள் எவை?



11. தானியேல் புத்தகத்தில் அரமேய மொழியில் எழுதப்பட்ட பகுதிகள் எவை?



12. தானியேல் பாபிலோனுக்கு சென்ற போது அவனது வயது என்னவாக இருக்கலாம்?



13. பழைய ஏற்பாட்டில் தானியேல் புத்தகத்திற்கு இணையாக புதிய ஏற்பாட்டில் உள்ள புத்தகம் எது?



14. தானியேல் எத்தனை அரசர்களுக்கு தலைமைச் செயலராக பணியாற்றினார்?



15. தானியேல் புத்தகத்தின் மைய வசனம் எது?



16. நேபுகாத்நேச்சார் எருசலேமை முற்றுகைபோடுகையில் யூதாவின் ராஜா யார்?



17. யோயாக்கீம் அரசாண்ட எத்தனையாவது வருஷத்தில் நேபுகாத்நேச்சார் எருசலேமை முற்றுகை போட்டான்?



18. யோயாக்கீமையும் தேவாலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் ஆண்டவர் யாருடைய கையில் ஒப்புக்கொடுத்தார்?



19. நேபுகாத்நேச்சார் இஸ்ரவேல் புத்திரரில் திறமையான வாலிபர்களை தெரிந்தெடுத்து அவர்களை எத்தனை நாள் வளர்த்தான்?



20. தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா இவர்கள் எந்த கோத்திரத்தார்கள்?



21. பாபிலோனில் தானியேலுக்கு என்ன பெயர் வைத்தார்கள்?



22. பாபிலோனில் அனனியாவிற்கு என்ன பெயர் வைத்தார்கள்?



23. பாபிலோனில் மீஷாவேலுக்கு என்ன பெயர் வைத்தார்கள்?



24. பாபிலோனில் அசரியாவுக்கு என்ன பெயர் வைத்தார்கள்?



25. தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா இவர்களின் பெயரை மாற்றிய பிரதானிகளின் தலைவன் பெயர் என்ன?



26. பிரதானிகளின் தலைவனாலே தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் மீது விசாரனைக்காரனாக வைக்கப்பட்டவன் பெயர் என்ன?



27. பத்து நாள் வரை எங்களை சோதித்துப் பாரும் என்றது யார்?



28. நான்கு வாலிபர்களுக்கும் தேவன் சகல எழுத்திலும், ஞானத்திலும், ______ சாமர்த்தியத்தையும் கட்டளையிட்டார்?



29. சகல தரிசனங்களையும், சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவன் யார்?



30. நேபுகாத்நேச்சார் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியாவை யாரை விட பத்து மடங்கு சமர்த்தராகக் கண்டான்?


You have answred of 30 questions successfuly