Tamil Bible Quiz Questions and Answers from Daniel Chapter-11 | தமிழில் பைபிள் வினாடி வினா (தானியேல்-11)

Tamil Bible Quiz on Daniel Chapter-11

Tamil Bible Quiz on Daniel: Test Your Biblical Knowledge

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Daniel

daniel bible quiz in Tamil,Tamil Bible Quiz,Tamil bible trivia daniel,daniel Tamil bible quiz questions and answers,Tamil bible quiz on the book of daniel
Bible Quiz from Daniel in Tamil

Tamil Bible Quiz on Daniel(Multiple Choice Quiz Questions)


1. ஐசுவரியத்தினால் சகலரையும் கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாக எழுப்பினவன் யார்?



2. பராக்கிரமமுள்ள ராஜா என்பது யாரைக் குறிக்கிறது?



3. யாருடைய ராஜ்யம் வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும்?



4. தென்றிசை ராஜா என்பது யாரைக் குறிக்கிறது?



5. வடதிசை ராஜா என்பது யாரைக் குறிக்கிறது?



6. தென்றிசை ராஜாவின் குமாரத்தி சம்பந்தம்பண்ண எந்த ராஜாவிடம் வருவாள்?



7. தென்றிசை ராஜகுமாரத்தியின் வேர்களின் கிளையாகிய ஒருவன் வடதிசை ராஜாவின் வெள்ளி, பொன் பாத்திரங்களையும், அவர்களின் தெய்வங்களையும் எங்கு கொண்டு போவான்?



8. எந்த ராஜா அநேகமாயிரம் பேரை மடிவிப்பான். ஆனாலும் பலங்கொள்ளமாட்டான்?



9. துண்டரிக்காரர் என்பது யாரைக் குறிக்கிறது?



10. கொத்தளம் போட்டு, அரணான நகரங்களைப் பிடிப்பது யார்?



11. சிங்காரமான தேசம் என்பது எந்த தேசத்தை குறிக்கிறது?



12. அநேக தீவுகளை பிடித்தான் என்பது எந்த தீவுகளை குறிக்கிறது?



13. சேனாபதி இவன் செய்கிற நிந்தையை ஒழியப்பண்ணுவான். சேனாபதி யாரை குறிக்கிறது?



14. சமாதானமாய் நுழைந்து, இச்சகம் பேசி, ராஜ்யத்தை கட்டிக்கொண்டது யார்?



15. கித்தீமீன் கப்பல்கள் என்பது எந்த பேரரசின் கப்பல்கள்?


You have answred of 15 questions successfuly