Tamil Bible Quiz Questions and Answers from Daniel Chapter-10 | தமிழில் பைபிள் வினாடி வினா (தானியேல்-10)

Tamil Bible Quiz on Daniel Chapter-10

Tamil Bible Quiz on Daniel: Test Your Biblical Knowledge

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Daniel

daniel bible quiz in Tamil,Tamil Bible Quiz,Tamil bible trivia daniel,daniel Tamil bible quiz questions and answers,Tamil bible quiz on the book of daniel
Bible Quiz from Daniel in Tamil

Tamil Bible Quiz on Daniel(Multiple Choice Quiz Questions)


1. சத்தியமும் நீடிய யுத்தத்திற்கு அடுத்ததுமான காரியம் யாருக்கு வெளிப்பட்டது?



2. கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷத்தில் தானியேலுக்கு வெளிப்பட்ட காரியத்தைக் குறித்து தானியேல் எத்தனை நாள் துக்கித்துக்கொண்டிருந்தான்?



3. மூன்று வாரம் ருசிகரமான அப்பம், இறைச்சி, திராட்சைரசத்தை புசிக்காமலும், பரிமளதைலம் பூசாமலும் இருந்தது யார்?



4. முதலாம் மாதம் இருபத்து நாலாந்தேதியிலே தானியேல் இருந்த பெரிய ஆற்றங்கரையின் பெயர் என்ன?



5. தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தது யார்?



6. சணல் வஸ்திரம் தரித்த புருஷனின் சரீரம் எப்படி இருந்தது?



7. சணல் வஸ்திரம் தரித்த புருஷனின் முகம் எப்படி இருந்தது?



8. சணல் வஸ்திரம் தரித்த புருஷனின் கண்கள் எப்படி இருந்தது?



9. சணல் வஸ்திரம் தரித்த புருஷனின் புயங்களும், கால்களும் எதைப்போலிருந்தது?



10. தரிசனத்தில் பெலனற்று உருவம் மாறி வாடிப்போனது யார்?



11. தானியேலைத் தொட்ட மனிதனோடு பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி எத்தனை நாள் எதிர்த்து நின்றான்?



12. பிரதான அதிபதிகளில் ஒருவன் யார்?



13. தரிசனத்தினால் தானியேலின் ______ புரண்டன.



14. தரிசனத்தில் பெலனற்ற தானியேலை தொட்டு திடப்படுத்தியது யார்?



15. நான் பெர்சியாவின் பிரபுவோடே யுத்தம்பண்ணத் திருமபிப் போகிறோன். நான் போனபின்பு, ______ தேசத்தின் அதிபதி வருவான்.


You have answred of 15 questions successfuly