Tamil Bible Quiz Questions and Answers from Daniel Chapter-9 | தமிழில் பைபிள் வினாடி வினா (தானியேல்-9)

Tamil Bible Quiz on Daniel Chapter-9

Tamil Bible Quiz on Daniel: Test Your Biblical Knowledge

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Daniel

daniel bible quiz in Tamil,Tamil Bible Quiz,Tamil bible trivia daniel,daniel Tamil bible quiz questions and answers,Tamil bible quiz on the book of daniel
Bible Quiz from Daniel in Tamil

Tamil Bible Quiz on Daniel(Multiple Choice Quiz Questions)


1. தரியுவின் தகப்பன் பெயர் என்ன?



2. எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எத்தனை வருஷங்கள் ஆகும்?



3. தேவனிடத்தில் அன்புகூர்ந்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் _______ காக்கிறவர்.



4. தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய __________ செவிகொடாமற்போனோம்.



5. எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் ____, ____ உண்டு.



6. _________ நியாயப்பிரமாணப் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியே இந்த தீங்கெல்லாம் எங்கள்மேல் வந்தது.



7. எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் _________ .



8. அந்திபலியின் நேரமாகிய வேளையிலே தானியேலைத் தொட்டது யார்?



9. நீ மிகவும் பிரியமானவன், ஆதலால் நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கின போதே கட்டளை வெளிப்பட்டது. யார் யாரிடம் சொன்னது?



10. உன் ஜனத்தின் மேலும் உன் பரிசுத்த நகரத்தின் மேலும் எத்தனை வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது?



11. எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்பட்டது முதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் எத்தனை வாரம் செல்லும்?



12. எத்தனை வாரங்களுக்கு பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்?



13. நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் அழித்துப்போடுவது யார்?



14. மேசியா வாரத்தின் பாதி சென்றபோது எதை ஒழியப்பண்ணுவார்?



15. அறுவறுப்பான செட்டைகளோடே வந்து இறங்குபவன் யார்?


You have answred of 15 questions successfuly