Tamil Bible Quiz Questions and Answers from 1 Timothy | தமிழ் பைபிள் வினாடி வினா (1 தீமோத்தேயு)

Tamil Bible Quiz on 1 Timothy

Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from 1 Timothy

Tamil bible quiz on 1 Timothy, Tamil bible quiz 1 Timothy, Tamil bible quiz and answers 1 Timothy, Tamil bible quiz 1 Timothy pdf, bible quiz Tamil 1 Timothy,
Bible Quiz from 1 Timothy in Tamil

Tamil Bible Quiz on 1 Timothy (Multiple Choice Questions)

1/10
தெய்வபக்திக்கு ஏதுவல்லாதது , ஆனால் தர்க்கங்களுக்கு ஏதுவானது எவைகள்?
A கட்டுக்கதைகள்
B முடிவில்லாத வம்ச வரலாறுகள்
C வேஷங்கள்
D 1&2
Explanation: Reference : 1Peter 1 : 3
2/10
யாரை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்?
A நீதிமான்களை
B சன்மார்க்கரை
C சோம்பேறிகளை
D பாவிகளை
Explanation: Reference : 1Timothy 1 : 5
3/10
நீ விசுவாசமும் நல் மனசாட்சி உடையவனாயிரு -யாரிடம் சொல்லப்பட்டது?
A பவுல்
B தீமோத்தேயு
C அலெக்சந்தர்
D சீமோன்
Explanation: Reference : 1Timothy 1 : 18
4/10
விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தியவர்கள்.
A இமெனே, அலெக்சந்தர்
B தீத்து, சவுல்
C இமெனே, சீமோன்
D அலெக்சந்தர், சவுல்
Explanation: Reference : 1Timothy 1 : 20
5/10
கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு, யாருக்காக ஜெபம் செய்ய வேண்டும்?
A இராஜாக்கள், அதிகாரிகள்
B பரிசுத்தவான்கள்
C போதகர்கள்
D தீர்க்கதரிசிகள்
Explanation: Reference : 1Timothy 2 : 2
6/10
____________ விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான்.
A அதிகாரம்
B பதவி
C ஊழியம்
D கண்காணிப்பு
Explanation: Reference : 1Timothy 3 : 1
7/10
ஸ்திரீகள் எப்படி தங்களை அலங்கரிக்க வேண்டும்?
A தகுதியான வஸ்திரம்
B நற்கிரியை
C தெளிந்தபுத்தி
D இவை அனைத்தும்
Explanation: Reference : 1Timothy 2 : 10
8/10
தேவன் படைத்ததெல்லாம் எதினால் பரிசுத்தமாக்கப்படும்?
A தேவவசனம்
B ஜெபம்
C 1&2
D எதுவுமில்லை
E 1&3
Explanation: Reference : 1Timothy 4 : 5
9/10
சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது, ___________ எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது
A பரிசுத்தம்
B தேவபக்தி
C விடாமுயற்சி
D 1&2
Explanation: Reference : 1Timothy 4 : 8
10/10
உன் __________ குறித்து ஒருவனும் அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், கற்பிலும் __________ மாதிரியாயிரு.
A இளமை, விசுவாசிகளுக்கு
B விசுவாசம்,விசுவாசிகளுக்கு
C விசுவாசம்,இளைஞர்களுக்கு
D இளமை, முதியவர்களுக்கு
Explanation: Reference : 1Timothy 4 : 12
Result: