Tamil Bible Quiz on 1 John
Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from 1 John
![]() |
Bible Quiz from 1 John in Tamil |
Tamil Bible Quiz on 1 John (Multiple Choice Questions)
1/10
நமக்குப் பாவமில்லையென்போமானால், நமக்குள் இராதது எது?
Explanation: Reference : 1John 1 : 8
2/10
சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிப்பது எது?
Explanation: Reference : 1John 1 : 7
3/10
நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டால், மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி, சுத்திகரிப்பதற்கு _______ உள்ளவர்.
Explanation: Reference : 1John 1 : 9
4/10
நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவர் யார்?
Explanation: Reference : 1John 2 : 1
5/10
உலகத்திலுண்டானவைகள் மாம்சத்தின் இச்சை, _________, ஜீவனத்தின் பெருமை.
Explanation: Reference : 1John 2 : 16
6/10
பிதாவையும் , குமாரனையும் மறுதலிக்கிறவன் _______
Explanation: Reference : 1John 2 : 22
7/10
எது பாவம்?
Explanation: Reference : 1John 3 : 4
8/10
யார் பாவஞ்செய்யான்?
Explanation: Reference : 1John 3 : 9
9/10
பூரண அன்பு _______ புறம்பே தள்ளும்.
Explanation: Reference : 1John 4 : 18
10/10
எதற்கு விலகி, காத்துக்கொள்ள வேண்டும்?
Explanation: Reference : 1John 5 : 21
Result: