Tamil Bible Quiz on 1 Corinthians
Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from 1 Corinthians
Bible Quiz from 1 Corinthians in Tamil |
Tamil Bible Quiz on 1 Corinthians (Multiple Choice Questions)
1/10
நீங்கள் தேவனுடைய ______ என்றும் ,தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிரார் என்றும் அறியாதிருக்கிறீர்களா?
Explanation: Reference: 1Corinthians 3: 16
2/10
உக்கிராணக்காரன் ________ என்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்.
Explanation: Reference: 1Corinthians 4 : 2
3/10
சிலுவையைப் பற்றிய உபதேசம் இரட்சிக்கப்படுகிற நமக்கு ________
Explanation: Reference: 1Corinthians 1: 18
4/10
தேவனுடைய இராஜ்ஜியம் எதிலே உண்டாயிருக்கிறது?
Explanation: Reference: 1Corinthians 4: 20
5/10
எந்த புளிப்பில்லாத அப்பத்தோடு பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்? என்கிறார் பவுல்.
Explanation: Reference: 1Corinthians 5: 8
6/10
யார் உலகத்தை நியாயந்தீர்ப்பார்கள்?
Explanation: Reference: 1Corinthians 6: 2
7/10
எது பக்திவிருத்தியை உண்டாக்கும்?
Explanation: Reference: 1Corinthians 8: 1
8/10
_____, _____, ______. இம்மூன்றும் நிலைத்திருக்கிறது இவைகளில் அன்பே பெரியது.
Explanation: Reference: 1Corinthians 13: 13
9/10
சகலமும் நல்லொழுக்கமாயும் ________ செய்யப்படக்கடவது.
Explanation: Reference: 1Corinthians 14: 40
10/10
விழித்திருங்கள் ________ நிலைத்திருங்கள்.
Explanation: Reference: 1Corinthians 16: 13
Result: