Tamil Bible Quiz on 1&2 Thessalonians
Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from 1&2 Thessalonians
Bible Quiz from 1 Thessalonians in Tamil |
Bible Quiz from 2 Thessalonians in Tamil |
Tamil Bible Quiz on 1&2 Thessalonians (Multiple Choice Questions)
1/10
நீங்கள் _______ வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது
Explanation: Reference : 1Thessalonians 4 : 3
2/10
எப்பொழுதும் ____________
Explanation: Reference : 1Thessalonians 5 : 16
3/10
___________ ஜெபம் பண்ணுங்கள்
Explanation: Reference : 1Thessalonians 5 : 17
4/10
_________ தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.
Explanation: Reference : 1Thessalonians 5 : 22
5/10
_________ என்னும் மார்க்கவசத்தை தரித்துக்கொள்ளக்கடவோம்.
Explanation: Reference : 1Thessalonians 5 : 8
6/10
தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல் இயேசு கிறிஸ்து மூலமாய் __________ நியமித்தார்.
Explanation: Reference : 1Thessalonians 5 : 9
7/10
உங்கள் _________ முழுவதும் நம்முடைய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதயிருக்கும்படி காக்கப்படுவதாக.
Explanation: Reference : 1Thessalonians 5 : 23
8/10
_______ சோர்ந்துபோகாமலிருங்கள்.
Explanation: Reference : 2Thessalonians 3 : 13
9/10
கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப்பற்றும் _________ கிறிஸ்துவின் __________ நேராய் நடத்துவாராக.
Explanation: Reference : 2Thessalonians 3 : 5
10/10
தெசலோனிக்கேய மக்கள் சகல துன்பம் உபத்திரவங்களிலும் ______________ அவர்களைக்குறித்து தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகின்றனர்.
Explanation: Reference : 2Thessalonians 1 : 4
Result: