Tamil Bible Quiz on Romans
Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from Romans
Bible Quiz from Romans in Tamil |
Tamil Bible Quiz on Romans (Multiple Choice Questions)
1/10
விசுவாசத்தினாலே __________ பிழைப்பான்.
Explanation: Reference: Romans 1: 17
2/10
அநேக ஜாதிகளுக்கு தகப்பன் யார்?
Explanation: Reference : Romans 4 : 17
3/10
உபத்திரவம் எதை உண்டாக்கும்?
Explanation: Reference : Romans 5 : 3
4/10
பாவத்தின் சம்பளம் ?
Explanation: Reference : Romans 6 : 23
5/10
நியாயப்பிரமாணம் எப்படிப்பட்டது?
Explanation: Reference : Romans 7 : 12
6/10
நமது பெலவீனங்களில் உதவி செய்கிறவர், பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறவர் யார்?
Explanation: Reference : Romans 8 : 26
7/10
ஆபிரகாமின் சந்ததியிலும், பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன் யார்?
Explanation: Reference : Romans 11 : 1
8/10
எல்லா மனுஷருக்கு முன்பாகவும்_________ செய்ய நாடுங்கள்
Explanation: Reference : Romans 12 : 17
9/10
நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது எது?
Explanation: Reference : Romans 13 : 10
10/10
நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறவர் யார்?
Explanation: Reference : Romans 10 : 4
Result: