Tamil Bible Quiz on Colossians
Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from Colossians
Bible Quiz from Colossians in Tamil |
Tamil Bible Quiz on Colossians (Multiple Choice Questions)
1/10
நாம் எதில் விருத்தியடைய வேண்டும்?
2/10
சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற ________ பிரசங்கிக்கப்பட்டு வருகிறது.
3/10
கிறிஸ்துவானவர் ____________ உங்களுக்குள் இருப்பதே இரகசியம்.
4/10
கிறிஸ்துவுக்குள் __________ என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.
5/10
இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது, எவை?
6/10
பூமியிலுள்ளவைகளையல்ல, _______ நாடுங்கள்.
7/10
_________ உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக.
8/10
வேலைக்காரரே , தேவனுக்குப் பயப்படுகிறவர்களாக _______ ஊழியஞ்செய்யுங்கள்.
9/10
________ செல்லும்படியான வாசலை தேவன் திறக்க ஜெபியுங்கள்.
10/10
உங்கள் _______ எப்பொழுதும் _________ பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயும் இருப்பதாக.
Result: