Tamil Bible Quiz Questions and Answers from Ruth Chapter-4 | தமிழில் பைபிள் வினாடி வினா (ரூத்-4)

Tamil Bible Quiz on Ruth Chapter-4

Tamil Bible Quiz on Ruth: Test Your Biblical Knowledge 

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Ruth

Bible Quiz from Ruth in Tamil

Tamil Bible Quiz on Ruth(Multiple Choice Quiz Questions)


1. போவாஸ் பட்டணத்து மூப்பரில் எத்தனை பேரை அழைத்து உட்காரச் சொன்னான்?



2. எலிமெலேக்கின் நிலத்தை மீட்டுக்கொள்ளும் உரிமை யாருக்க இருக்கிறது?



3. நான் என் சுதந்தரத்தைக் கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்கமாட்டேன் என்றது யார்?



4. மீட்கிறதிலும் மாற்றுகிறதிலும் சகல காரியங்களிலும் உறுதிப்படுத்தும்படிக்கு, இஸ்ரவேலிலே பூர்வகால வழக்கம் என்ன?



5. எலிமெலேக், கிலியோன், மக்லோனுக்கு இருந்த எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டது யார்?



6. மக்லோனின் மனைவி பெயர் என்ன?



7. இஸ்ரவேலின் வீட்டைக் கட்டுவித்த இரண்டு ஸ்திரீகள் யார்?



8. ஜனங்களும் மூப்பர்களும் போவாஸ் எங்கு பாக்கியவானாய் இருப்பார் என்று வாழ்த்தினார்கள்?



9. ஜனங்களும் மூப்பர்களும் போவாஸ் எங்கு புகழ்பெற்றிருப்பார் என்றார்கள்?



10. தாமார் யூதாவுக்குப் பெற்ற குமாரன் பெயர் என்ன?



11. போவாசின் பிள்ளையை வளர்த்தது யார்?



12. போவாசின் தகப்பன் பெயர் என்ன?



13. போவாசின் குமாரன் பெயர் என்ன?



14. ஓபேத்தின் குமாரன் பெயர் என்ன?



15. ஈசாயின் குமாரன் பெயர் என்ன?


You have answred of 15 questions successfuly