Tamil Bible Quiz Questions and Answers from Ruth Chapter-2 | தமிழில் பைபிள் வினாடி வினா (ரூத்-2)

Tamil Bible Quiz on Ruth Chapter-2

Tamil Bible Quiz on Ruth: Test Your Biblical Knowledge 

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Ruth

Bible Quiz from Ruth in Tamil

Tamil Bible Quiz on Ruth(Multiple Choice Quiz Questions)


1. மிகுந்த ஆஸ்திக்காரனாகிய போவாஸ் யாருடைய உறவின் முறையான்?



2. வயல்வெளிக்கு போய் கதிர்களை பொருக்கிக்கொண்டு வருகிறேன் என்றது யார்?



3. ரூத் கதிர்களை பொருக்கிய வயல்நிலம் யாருடையது?



4. அறுக்கிரவர்களை பார்க்க போவாஸ் எங்கிருந்து வந்தான்?



5. கர்த்தர் உங்களோடே இருப்பாராக என்றது யார்?



6. கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றது யார்?



7. அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதைப் பொறுக்கிக்கொள்ளுகிறேன் என்று ரூத் யாரிடம் அனுமதி கேட்டாள்?



8. உனக்கு தாகம் எடுத்தால், தண்ணீர்குடங்களண்டைக்குப்போய் வேலைக்காரர் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் யார்? யாரிடம் சொன்னது?



9. போவாசை முகங்குப்புற விழுந்து வணங்கியது யார்?



10. உன் செய்கைக்குத்தக்க பலனை கர்த்தர் உனக்கு கட்டளையிடுவாராக என்றது யார்?



11. போவாஸ் சாப்பிடும் வேலையில் ரூத்திற்கு சாப்பிட என்ன கொடுத்தான்?



12. போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும். அவளை ______ பண்ண வேண்டாம் என்றான்.



13. ரூத் எவ்வளவு நேரம் கதிர்களை பொறுக்கினாள்?



14. முதல் நாளில் ரூத் எவ்வளவு வாற்கோதுமை பொறுக்கினாள்?



15. உயிரோடிருக்கிவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவு செய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றது யார்?


You have answred of 15 questions successfuly