Tamil Bible Quiz Questions and Answers from Acts chapter-6



1. கிரேக்கர் தங்கள் விதவைகள் விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லை என்று யார் மேல் முறுமுறுத்தார்கள்?



2. நாங்கள் தேவ வசனத்தை போதியாமல் பந்தி விசாரணை செய்வது தகுதியல்ல என்றது?



3. பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்த எத்தனை பேரை தெரிந்தெடுத்தனர்?



4. யூதமார்க்கத்தமைந்த அந்தியோகியா பட்டணத்தான்?



5. பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்த ஏழு பேரை யாருக்கு முன்பாக நிறுத்தினார்கள்?



6. சீஷருடைய தொகை எங்கு மிகவும் பெருகிற்று?



7. விசுவாசித்து கீழ்ப்படிந்தவர்கள் யார்?



8. விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் பெரிய அற்புத அடையாளங்களை செய்தது?



9. சிரேனே, அலெக்சந்திரியா என்பது ஒரு ______.



10. சிலிசியா என்பது ஒரு ________ .



11. ஆசியா என்பது ஒரு __________ .



12. லிபர்த்தீனர், சிரேனே, அலெக்சந்திரியா, சிலிசியா, ஆசியா ஆகிய இடத்தை சேர்ந்தவர்கள் யாரோடு தர்க்கம்பண்ணினர்?



13. யாருடைய ஞானத்தையும் ஆவியையும் அவர்களால் எதிர்க்க கூடாமல் போயிற்று?



14. ஜனங்கள் மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாய் பேசினவன் என்று யாரை சொன்னார்கள்?



15. ஆலோசனை சங்கத்தில் இருந்தவர்கள் யாருடைய முகம் தேவதூதன் முகம்போலிருக்க கண்டார்கள்?


You have answred of 15 questions successfuly