Tamil Bible Quiz Questions and Answers from Acts chapter-7



1. தேவன் ஆபிரகாமிற்கு தரிசனமான இடம்?



2. ஆபிரகாமின் சந்ததி அந்நிய தேசத்தில் எத்தனை வருடம் அடிமையாக இருந்தனர்?



3. தேவன் யாரோடு விருத்த சேதன உடன்படிக்கையை ஏற்படுத்தினார்?



4. ஆபிரகாம் ஈசாக்கிற்கு எத்தனையாவது நாளில் விருத்த சேதனம் பண்ணினார்?



5. எகிப்தின் ராஜா யார்?



6. யோசேப்பின் இனத்தார் எத்தனை பேர் எகிப்திற்கு வந்தனர்?



7. எகிப்தின் சாஸ்திரங்களில் வளர்க்கப்பட்டு வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானது?



8. எகிப்தியனை வெட்டி துன்பப்பட்டவனுக்கு நியாயம் செய்தது?



9. எங்கு மோசேக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்?



10. தேவன் மோசேக்கு முட்செடியில் தரிசனமான மலை?



11. மோசே இஸ்ரவேலரை எத்தனை வருடம் வழிநடத்தினான்?



12. தேவனுக்காக ஆலயம் கட்டியது யார்?



13. தேவனுடைய மகிமையையும் வலது பரிசத்தில் இயேசுவையும் கண்டது?



14. ஸ்தேவானை கல்லெறிந்த சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களை யாரிடம் கொடுத்தார்கள்?



15. இயேசுவுக்காக மரித்த முதல் இரத்த சாட்சி?


You have answred of 15 questions successfuly