Tamil Bible Quiz Questions and Answers from Acts chapter-27



1. அகுஸ்து பட்டாளத்தைச் சேர்ந்தவன்?



2. யூலியு ஒரு __________?



3. மக்கெதோனியா தேசத்து தெசலோனிக்கே பட்டணத்தான்?



4. இத்தாலியாவுக்கு போக எந்த கப்பலில் ஏறினார்கள்?



5. மாலுமியையும், கப்பல் எஜமானையும் அதிகமாக நம்பியது?



6. கிரேத்தா தீவில் உள்ள துறைமுகத்தின் பெயர்?



7. யூரோக்கிலிதோன் என்பது ஒரு _______ ?



8. இத்தாலிக்கு சென்ற கப்பலில் இருந்தவர்கள் அநேக நாளாய் எதை காணாதிருந்தார்கள்?



9. கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது என்றது?



10. என்னை ஆட்கொண்டவரும் நான் ________ தேவனுடைய தூதன்.



11. நாம் ஒரு தீவிலே விழ வேண்டியதாயிருக்கும் என்றது?



12. பின்னணியத்தில் எத்தனை நங்கூரத்தைப் போட்டார்கள்?



13. கப்பலிலிருந்தவர்கள் எத்தனை நாளாய் ஒன்றும் சாப்பிடாதிருந்தார்கள்?



14. கப்பலில் இருந்தவர்கள் எத்தனை பேர்?



15. எதை கடலில் எரிந்து கப்பலை இலகுவாக்கினார்கள்?


You have answred of 15 questions successfuly