Tamil Bible Quiz Jeremiah Chapter 18

Q ➤ 1056. கர்த்தர் எரேமியாவிடம் யார் வீட்டிற்குப் போகச்சொன்னார்?


Q ➤ 1057. குயவன் வீட்டில் கர்த்தர் எரேமியாவுக்கு எதைத் தெரிவிப்பேன் என்று சொன்னார்?


Q ➤ 1058. குயவன் எதினாலே வனைந்துகொண்டிருந்தான்?


Q ➤ 1059. குயவன் கையிலே கெட்டுப்போனது எது?


Q ➤ 1060. கெட்டுப்போன மண்பாண்டத்தை குயவன் எப்படி வனைந்தான்?


Q ➤ 1061. குயவன் செய்ததுபோல தாம் யாருக்குச் செய்யக் கூடாதா என கர்த்தர் கேட்டார்?


Q ➤ 1062. கர்த்தரின் கையில் இருந்தவர்கள் யார்?


Q ➤ 1063. எது குயவன் கையில் இருந்ததுபோல இஸ்ரவேல் வீட்டார் கர்த்தரின் கையில் இருந்தார்கள்?


Q ➤ 1064. எந்த ஜாதியார் தங்கள் தீங்கை விட்டுத் திரும்பினால் கர்த்தர் செய்ய நினைத்தத் தீங்கைச் செய்யாதபடிக்கு மனம்மாறுவார்? பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன்


Q ➤ 1065. எந்த ராஜ்யம் தங்கள் தீங்கை விட்டுத் திரும்பினால் கர்த்தர் செய்ய நினைத்தத் தீங்கைச் செய்யாதபடிக்கு மனம்மாறுவார்?


Q ➤ 1066. எந்த ஜாதியார் கர்த்தருடைய சத்தத்தைக் கேளாமல் பொல்லாப்பானதைச் செய்தால், நன்மைசெய்யாதபடிக்கு கர்த்தர் மனம் மாறுவார்?


Q ➤ 1067. எந்த ராஜ்யம் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தால், நன்மைசெய்யாதபடிக்கு கர்த்தர் மனம் மாறுவார்?


Q ➤ 1068. கர்த்தர் யாருக்கு விரோதமாக ஒரு தீங்கை உருப்படுத்தினார்?


Q ➤ 1069. யூதா மனுஷர் மற்றும் எருசலேமின் குடிகளுக்கு விரோதமாய் ஒரு காரியத்தை யோசித்தவர் யார்?


Q ➤ 1070. யூதா மனுஷர் மற்றும் எருசலேமின் குடிகள் எதை விட்டுத் திரும்ப வேண்டும்?


Q ➤ 1071. யூதா மனுஷர் மற்றும் எருசலேமின் குடிகள் எவைகளைச் சீர்ப்படுத்த வேண்டும்?


Q ➤ 1072. எது தங்களால் கூடாத காரியம் என்று யூதா மனுஷரும் எருசலேமின் குடிகளும் கூறினார்கள்?


Q ➤ 1073. யூதா மனுஷரும் எருசலேமின் குடிகளும் எதின்படி நடப்போம் என்று கூறினார்கள்?


Q ➤ 1074. யூதா மனுஷரும் எருசலேமின் குடிகளும் எதின்படி செய்வோம் என்று கூறினார்கள்?


Q ➤ 1075. இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டவன் யார்? என்று யாருக்குள்ளே விசாரிக்கவேண்டும்?


Q ➤ 1076. இஸ்ரவேல் என்னும் கன்னிகை எதைச் செய்தாள்?


Q ➤ 1077. எது வயல்வெளியின் கன்மலையிலிருந்து அற்றுப்போகிறதில்லை?


Q ➤ 1078. ஓடிவருகிற எது வடிந்துபோகிறதில்லை?


Q ➤ 1079. கர்த்தரை மறந்த கர்த்தருடைய ஜனங்கள் எவைகளுக்கு தூபங் காட்டினார்கள்?


Q ➤ 1080. மாயையான விக்கிரகங்கள் கர்த்தருடைய ஜனங்களை எங்கேயிருந்து இடறும்படி செய்கிறது?


Q ➤ 1081. மாயையான விக்கிரகங்கள் எங்கே நடக்கும்படி செய்கிறது?


Q ➤ 1082. கர்த்தர் இஸ்ரவேல் தேசத்தைப் பாழாக்கவும், என்றென்றைக்கும் ஈசலிட்டு நிந்திக்கும் நிந்தையாக்கும்படிக்கும் அவர்கள் செய்தது என்ன?


Q ➤ 1083. எதைக் கடந்துபோகிறவன் பிரமித்து, தன் தலையைத் துலுக்குவான்?


Q ➤ 1084. எது பறக்கடிப்பதுபோல கர்த்தர் இஸ்ரவேலரைப் பறக்கடிப்பார்?


Q ➤ 1085. கர்த்தர் இஸ்ரவேலரை கொண்டல்காற்றைப்போல எவர்களுக்கு முன்பாக பறக்கடிப்பார்?


Q ➤ 1086. இஸ்ரவேலரின் ஆபத்தின் நாளில் கர்த்தர் அவர்களுக்கு. காட்டுவார்?


Q ➤ 1087. எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 1088. ஆசாரியரிடத்தில் ஒழிந்துபோகாதது எது?


Q ➤ 1089. ஞானிகளிடத்தில் ஒழிந்துபோகாதது எது?


Q ➤ 1090. தீர்க்கதரிசிகளிடத்தில் ஒழிந்துபோகாதது எது?


Q ➤ 1091. யாருடைய வார்த்தைகளை கவனிக்கவேண்டாம் என்று இஸ்ரவேலர் கூறினார்கள்?


Q ➤ 1092. எரேமியாவை நாவினாலே வெட்டிப்போடுவோம் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 1093. யாருடைய சத்தத்தைக் கேளும் என்று எரேமியா கர்த்தரிடம் கூறினார்?


Q ➤ 1094. எரேமியாவோடே வழக்காடினவர்கள் எரேமியாவுக்கு எதை வெட்டினார்கள்?


Q ➤ 1095. தனக்கு படுகுழியை வெட்டினவர்களுக்காக நன்மையைப் பேச கர்த்தருக்கு முன்பாக நின்றவர் யார்?


Q ➤ 1096. தனக்கு படுகுழியை வெட்டினவர்களைவிட்டு கர்த்தர் எதைத் திருப்பும்படி எரேமியா கர்த்தருக்கு முன்பாக நின்றார்?


Q ➤ 1097. யாரை பஞ்சத்துக்கு ஒப்புக்கொடுக்க எரேமியா கர்த்தரிடம் வேண்டினார்?


Q ➤ 1098. யாரை பட்டயத்துக்கு இரையாக்கிவிட எரேமியா கர்த்தரிடம் வேண்டினார்?


Q ➤ 1099. யார் பிள்ளையற்றவர்களும் விதவைகளுமாகும்படி எரேமியா கர்த்தரிடம் வேண்டினார்?


Q ➤ 1100. யார் கொலைசெய்யப்பட எரேமியா கர்த்தரிடம் வேண்டினார்?


Q ➤ 1101. எவர்கள் யுத்தத்திலே பட்டயவெட்டால் மடியும்படி எரேமியா கர்த்தரிடம் வேண்டினார்?


Q ➤ 1102. எரேமியாவோடே வழக்காடினவர்களின் வீடுகளிலிருந்து எது கேட்கப்படக்கடவது என்று எரேமியா கூறினார்?


Q ➤ 1103. எரேமியாவோடே வழக்காடினவர்கள் அவருடைய கால்களுக்கு எவைகளை வைத்தார்கள்?


Q ➤ 1104. எரேமியாவோடே வழக்காடினவர்கள் அவருக்கு விரோதமாய்ச் செய்த கொலைபாதக யோசனைகளை அறிந்தவர் யார்?


Q ➤ 1105. எவர்களுடைய அக்கிரமத்தை கர்த்தர் தம்முடைய கண்ணுக்கு மறைவாக மூடாமலிருப்பீராக என்று எரேமியா கூறினார்?


Q ➤ 1106. எவர்களுடைய பாவத்தை குலைக்காமலும் இருப்பீராக என்று எரேமியா கூறினார்?


Q ➤ 1107. எரேமியாவோடே வழக்காடினவர்கள் யாருக்கு முன்பாக கவிழ்க்கப்படக்கடவர்கள் என்று எரேமியா கூறினார்?


Q ➤ 1110. இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கு எங்கே இருந்தது?


Q ➤ 1111.தாம் சொல்லும் வார்த்தைகளை எங்கே பிரசித்தப்படுத்த கர்த்தர் எரேமியாவிடம் கூறினார்?


Q ➤ 1112. இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கில் கர்த்தர் எதை வரப்பண்ணுவார்?


Q ➤ 1113. இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கில் கர்த்தர் வரப்பண்ணும் பொல்லாப்பு எங்கே தொனித்துக்கொண்டிருக்கும்?


Q ➤ 1114. யூதாவின் ராஜாக்களும் எருசலேம் குடிகளும் இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கை. .....ஆக்கினார்கள்?


Q ➤ 1115. யூதாவின் ராஜாக்களும் எருசலேம் குடிகளும் இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கில் யாருக்குத் தூபங்காட்டினார்கள்?


Q ➤ 1116. எவர்கள் தூபங்காட்டின அந்நிய தேவர்கள் அவர்களால் அறியப்படாதவைகள்?


Q ➤ 1117. யூதாவின் ராஜாக்களும் எருசலேம் குடிகளும் இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கை எதினால் நிரப்பினார்கள்?


Q ➤ 1118. யூதாவின் ராஜாக்களும் எருசலேம் குடிகளும் இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கில் எவைகளைக் கட்டினார்கள்?


Q ➤ 1119.யூதாவின் ராஜாக்களும் எருசலேம் குடிகளும் எதற்காக பாகாலின் மேடைகளைக் கட்டினார்கள்?


Q ➤ 1120.நாட்கள்வரும்போது தோப்பேத் என்றும் இன்னோகுமாரனுடைய பள்ளத்தாக்கு என்றும் சொல்லப்படாதது எது?


Q ➤ 1121. நாட்கள் வரும்போது இன்னோமின் குமாரனுடைய பள்ளத்தாக்கு எப்படி சொல்லப்படும்?


Q ➤ 1122. கர்த்தர் யூதாவுக்கும் எருசலேமுக்கும் கொண்டிருந்த ஆலோசனையை எங்கே வெறுமையாக்குவார்?


Q ➤ 1123. யூதா மற்றும் எருசலேம் ஜனங்களை கர்த்தர் யாருக்கு முன்பாக பட்டயத்தினால் விழப்பண்ணுவார்?


Q ➤ 1124. யூதா மற்றும் எருசலேம் ஜனங்களை கர்த்தர் எவர்களின் கையினால் விழப்பண்ணுவார்?


Q ➤ 1125. யூதா மற்றும் எருசலேம் ஜனங்களை கர்த்தர் எவைகளுக்கு இரையாகக் கொடுப்பார்?


Q ➤ 1126. இன்னோமின் குமாரனுடைய பள்ளத்தாக்கை பாழாக வைப்பவர் யார்?


Q ➤ 1127. இன்னோமின் குமாரனுடைய பள்ளத்தாக்கை கர்த்தர் எப்படிப்பட்ட நிந்தையாக வைப்பார்?


Q ➤ 1128. இன்னோமின் குமாரனுடைய பள்ளத்தாக்கைக் கடந்துபோகிறவன்


Q ➤ 1129. கர்த்தர் எவர்களைத் தங்கள் குமாரர் மற்றும் குமாரத்திகளின் மாம்சத்தைத் தின்னப்பண்ணுவார்?


Q ➤ 1130. எவர்கள் தனக்கு அடுத்தவனுடைய மாம்சத்தைத் தின்பார்கள் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 1131. எரேமியா கலசத்தை எவர்களுக்கு முன்பாக உடைத்துப்போட வேண்டும்?


Q ➤ 1132. இன்னோமின் குமாரனுடைய பள்ளத்தாக்கையும் ஜனத்தையும் உடைத்துப்போடுகிறவர் யார்?


Q ➤ 1133. கர்த்தர் இன்னோமின் குமாரனுடைய பள்ளத்தாக்கை எப்படி உடைத்துப் போடுவார்?


Q ➤ 1134. புதைக்கிறதற்கு இடமில்லாததினால் சவங்களை எங்கே புதைப்பார்கள்?


Q ➤ 1135. கர்த்தர் எதை தோப்பேத்துக்குச் சரியாக்குவார்?


Q ➤ 1136. வானத்தின் சேனைக்கு தூபங்காட்டப்பட்ட வீடுகள் எதைப்போல இருக்கும்?


Q ➤ 1137. அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்த்த வீடுகள் எதைப்போல இருக்கும்?


Q ➤ 1138. தோப்பேத்தைப் போல இருக்கிற வீடுகள் எப்படியிருக்கும்?


Q ➤ 1139. தூபங்காட்டப்பட்டும் பானபலிகள் வார்க்கப்பட்டும் இருக்கிற யாருடைய வீடுகள் தீட்டுப்பட்டவைகளாய் இருக்கும்?


Q ➤ 1140. கர்த்தர் எரேமியாவைத் தீர்க்கதரிசனஞ்சொல்ல எங்கே அனுப்பியிருந்தார்?


Q ➤ 1141. எரேமியா தோப்பேத்திலிருந்து வந்து எங்கே நின்றார்?


Q ➤ 1142. யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் எதைக் கேளாதபடிக்கு கழுத்தைக் கடினப்படுத்தினார்கள்?


Q ➤ 1143. கர்த்தர் எருசலேமுக்கு விரோதமாய்ச் சொன்ன எல்லாத் தீங்கையும் எங்கே வரப் பண்ணுவார்?