Tamil Bible Quiz 1st Samuel: 1

Q ➤ 1.ராமதாயீம் ஊரின் இன்னொரு பெயர் என்ன?


Q ➤ 2. ராமதாயீம் எத்தேசத்தில் இருந்தது?


Q ➤ 3 எல்க்கானா எந்த ஊரைச் சேர்ந்தவன்?


Q ➤ 4. தோகுவின் அப்பா யார்?


Q ➤ 5. எலிகூவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 6. எரோகாமின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 7. எல்க்கானா யாருடைய குமாரன்?


Q ➤ 8. எல்க்கானாவுக்கு எத்தனை மனைவிகள் இருந்தார்கள்?


Q ➤ 9. அன்னாளின் புருஷன் பெயர் என்ன?


Q ➤ 10. பெனின்னாள் யாருடைய மனைவி?


Q ➤ 11. பிள்ளைகள் இல்லாமலிருந்த எல்க்கானாவின் மனைவி யார்?


Q ➤ 12. எல்க்கானா வருஷந்தோறும் யாரைப் பணிந்துகொள்ள போய்வருவான்?


Q ➤ 13. எல்க்கானா கர்த்தரைப் பணிந்துகொள்ள எங்கே போய்வருவான்?


Q ➤ 14.ஏலி என்பவன் யாராய் இருந்தான்?


Q ➤ 15. ஓப்னி மற்றும் பினெகாஸ் என்பவர்கள் யார்?


Q ➤ 16. எல்க்கானா யாருக்கு இரட்டிப்பான பங்கு கொடுத்தான்?


Q ➤ 17. எல்க்கானா ஏன் அன்னாளுக்கு இரட்டிப்பான பங்கு கொடுத்தான்?


Q ➤ 19. அன்னாள் துக்கப்படும்படி அவளை விசனப்படுத்தியவள் யார்?


Q ➤ 20. அன்னாளின் சக்களத்தி ஏன் அவளை துக்கப்படும்படியாய் விசனப்படுத்தினாள்?


Q ➤ 21. அன்னாளை மனமடிவாக்குபவள் யார்?


Q ➤ 22. கர்த்தருடைய ஆலயத்துக்குப் போகும் சமயத்தில் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பவள் யார்?


Q ➤ 23. "பத்து குமாரரைப் பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 24. கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நிலையண்டையில் உட்கார்ந்திருந்தவன் யார்?


Q ➤ 25. மனங்கசந்து, மிகவும் அழுது, விண்ணப்பம்பண்ணியவள் யார்?


Q ➤ 26. அன்னாள் யாரை நோக்கி விண்ணப்பம்பண்ணினாள்?


Q ➤ 27.கர்த்தர் தனக்கு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவனை யாருக்கு ஒப்புக்கொடுப்பதாக அன்னாள் கூறினாள்?


Q ➤ 28.கர்த்தர் தனக்கு ஆண்பிள்ளையைக் கொடுத்தால் அவன் தலையின்மேல் எது படுவதில்லை என்று அன்னாள் பொருத்தனை பண்ணினாள்?


Q ➤ 29.அன்னாள் விண்ணப்பம்பண்ணுகிறபோது அவள் வாயை கவனித்துக் கொண்டிருந்தவன் யார்?


Q ➤ 30.உதடுகள் மாத்திரம் அசையும்படி, தன் இருதயத்திலே விண்ணப்பம் பண்ணியவள் யார்?


Q ➤ 31. அன்னாள் வெறித்திருக்கிறதாக நினைத்தவன் யார்?


Q ➤ 32."நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்”- யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 33. எதை அன்னாளைவிட்டு விலக்கும்படி ஏலி கூறினான்?


Q ➤ 34. அன்னாள் தன்னை யார், என்று கூறினாள்?


Q ➤ 35. "நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 36. அன்னாள் எதை கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றிவிட்டாள்?


Q ➤ 37. மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும் விண்ணப்பம் பண்ணியவள் யார்?


Q ➤ 38. எதின்படி தேவன் உனக்குக் கட்டளையிடுவார் என்று ஏலி அன்னாளிடம் கூறினான்?


Q ➤ 39. தேவனுடைய சந்நிதியில் இருதயத்தை ஊற்றியபின் துக்கமுகமாயிராதவள் யார்?


Q ➤ 40. அன்னாளை நினைத்தருளினவர் யார்?


Q ➤ 41. அன்னாள் தன் குமாரனுக்கு என்ன பேரிட்டாள்?


Q ➤ 42.அன்னாள் என்ன சொல்லி தன் குமாரனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்?


Q ➤ 43. "கர்த்தர் தம்முடைய வார்த்தையைமாத்திரம் நிறைவேற்றுவாராக”- கூறியவன் யார்?


Q ➤ 44.அன்னாள் சீலோவில் கர்த்தருடைய ஆலயத்துக்கு எத்தனை காளைகளைக் கொண்டுபோனாள்?


Q ➤ 45. அன்னாள் கர்த்தருடைய ஆலயத்துக்கு கொண்டுபோன மாவின் அளவு என்ன?


Q ➤ 46. அன்னாள் ஆலயத்துக்குப் போகும்போது ஒரு துருத்தி நிறைய எதை எடுத்துக்கொண்டு போனாள்?


Q ➤ 47. அன்னாள் தன் பிள்ளையை கர்த்தருடைய ஆலயத்துக்கு கூட்டிக் கொண்டு போனபோது அவன் எப்படியிருந்தான்?


Q ➤ 48. கர்த்தருடைய ஆலயத்தில் எல்க்கானா குடும்பத்தினர் எதைப் பலியிட்டார்கள்?


Q ➤ 49. எல்க்கானா பிள்ளையை யாரிடத்தில் கொண்டுவந்து விட்டான்?


Q ➤ 50. "இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்"- கூறியவள் யார்?


Q ➤ 51. 'கர்த்தருக்கென்று கேட்கப்பட்டவன்" - நான் யார்?


Q ➤ 52. கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கப்பட்டவன் யார்?