Q ➤ யோசேப்பு தன் சகோதரரில் எத்தனை பேரை பார்வோனுக்கு முன்பு கூட்டிச் சென்றான்?
Q ➤ "உமக்கு வயது என்ன?" - யார், யாரிடம் கேட்டது?
Q ➤ பார்வோனிடம் யாக்கோபு தன் வயது எத்தனை என்று கூறினான்?
Q ➤ யாக்கோபு பரதேசியாய் சஞ்சரித்த நாட்கள் எத்தனை?
Q ➤ பார்வோனை ஆசீர்வதித்தவன் யார்?
Q ➤ யோசேப்பு தன் குடும்பத்தாருக்கு எகிப்தில் எங்கே இடம் கொடுத்தான்?
Q ➤ எகிப்து தேசமும் கானான் தேசமும் பஞ்சத்திலே எப்படி காணப்பட்டது?
Q ➤ யோசேப்பு தானியப்பணத்தை எங்கு கொண்டுபோய்ச் சேர்த்தான்?
Q ➤ "எங்களுக்கு ஆகாரம் தாரும்; பணம் இல்லை" - யார், யாரிடம் கூறியது?
Q ➤ யோசேப்பு பணத்திற்கு பதில் எதைக் கேட்டான்?
Q ➤ பஞ்சத்தால் எகிப்தியர் எதை விற்றார்கள்?
Q ➤ யோசேப்பு எகிப்தின் நிலங்கள் யாவையும் யாருடையதாக்கிக் கொண்டான்?
Q ➤ எகிப்தை பார்வோனுடையதாக மாற்றியது யார்?
Q ➤ யோசேப்பு பட்டணங்களில் யாரை மாறிபோகப் பண்ணினான்?
Q ➤ யோசேப்பு யாருடைய நிலத்தை மாத்திரம் கொள்ளவில்லை?
Q ➤ பார்வோனாலே ஆசாரியருக்கு மானியமாகக் கொடுக்கப்பட்டது எது?
Q ➤ யார், தங்கள் நிலத்தை விற்கவில்லை?
Q ➤ எகிப்தியர் விளைச்சலில் எவ்வளவு பார்வோனுக்குக் கொடுக்க வேண்டும்?
Q ➤ "நீர் எங்கள் பிராணனைக் காப்பாற்றினீர்"- யார், யாரிடம் கூறியது?
Q ➤ "நாங்கள் பார்வோனுக்கு அடிமைகள்"- யார் கூறியது?
Q ➤ இஸ்ரவேலர் எகிப்தில் எந்த இடத்தில் குடியிருந்தார்கள்?
Q ➤ நிலங்களை கையாட்சி செய்து பலுகி பெருகியவர்கள் யார்?
Q ➤ யாக்கோபு எகிப்து தேசத்தில் எத்தனை வருஷம் இருந்தான்?
Q ➤ யாக்கோபின் ஆயுசு நாட்கள் எத்தனை வருஷங்கள்?
Q ➤ இஸ்ரவேல் யோசேப்பிடம் தயவுக்கு அடையாளமாக கையை எங்கே வைக்கச் சொன்னான்?
Q ➤ இஸ்ரவேல் தன்னை எங்கே அடக்கம் பண்ணக்கூடாது என்றான்?
Q ➤ "உமது சொற்படி செய்வேன்" – யார், யாரிடம் கூறியது?