Tamil Bible Quiz Questions and Answers from Zechariah | தமிழில் பைபிள் வினாடி வினா (சகரியா)

Tamil Bible Quiz on Zechariah

Tamil Bible Quiz on Zechariah: Test Your Biblical Knowledge 

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Zechariah

zechariahbible quiz Tamil, Tamil zechariah quiz, zechariah quiz questions Tamil, Tamil bible quiz book of zechariah, zechariah bible questions Tamil, Tamil bible trivia zechariah, Tamil Bible Quiz,
Bible Quiz from Zechariah in Tamil

Tamil Bible Quiz on Zechariah(Multiple Choice Quiz Questions)

1➤ சேனைகளின் கர்த்தராகிய நான் _______ மகா வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.

1 point

2➤ பிரதான ஆசாரியன் யார்?

1 point

3➤ பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலே ஆகும்- யாருக்கு சொல்லப்பட்டது?

1 point

4➤ யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள்ளே, _________ நான் உங்களை இரட்சிப்பேன்.

1 point

5➤ உங்கள் வாசல்களில் ___________ ஏற்க நியாயந்தீருங்கள்.

1 point

6➤ __________ சிநேகியுங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

1 point

7➤ _______ வாலிபரையும் _________ கன்னிகைகளையும் வளர்க்கும்.

1 point

8➤ இரண்டு கோல்கள் எவை?

1 point

9➤ _________ மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்.

1 point

10➤ கர்த்தருடைய ________ _______ எத்தனை பெரியது?

1 point

You Got