Tamil Bible Quiz Questions and Answers from Revelation | தமிழ் பைபிள் வினாடி வினா (வெளிப்படுத்தின விசேஷம்)

Tamil Bible Quiz on Revelation

Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from Revelation

Tamil bible quiz on revelation, bible quiz revelation Tamil, revelation bible quiz in Tamil pdf bible quiz questions from revelation in Tamil,
Bible Quiz from Revelation in Tamil

Tamil Bible Quiz on Revelation (Multiple Choice Questions)

1/10
யோவான் எங்குள்ள 7 சபைகளுக்கு எழுதுகிறான்?
A ஆப்ரிக்கா
B ஆசியா
C பூமி
D அமெரிக்கா
Explanation: Reference : Revelation 1 : 4
2/10
ஆதியிலிருந்த அன்பை விட்ட சபை எது?
A தியத்தீரா
B பெர்கமு
C எபேசு
D சர்தை
Explanation: Reference : Revelation 2 : 4
3/10
உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும், செத்தவனாய் இருக்கிறாய்- எந்த சபை?
A எபேசு
B பெர்கமு
C தியத்தீரா
D சர்தை
Explanation: Reference : Revelation 3 : 1
4/10
நீ குளிருமல்ல அனலுமல்ல, நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.
A சர்தை
B எபேசு
C லவோதிக்கேயா
D பெர்கமு
Explanation: Reference : Revelation 3 : 15
5/10
நான் _______ கடிந்து கொண்டு சிட்சிக்கிறேன்,
A கீழ்ப்படியாதவர்கள்
B நேசிக்கிறவர்களை
C கிரியை செய்யாதவர்கள்
D பரியாசக்காரர்கள்
Explanation: Reference : Revelation 3 : 19
6/10
தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்த பெரிய நட்சத்திரத்தின் பெயர் என்ன?
A அல்பா
B எட்டி
C ஒமேகா
D மாரா
Explanation: Reference : Revelation 8 : 11
7/10
பாதாளத்தின் தூதன் யார்?
A அப்பொல்லியோன்
B எட்டி
C பாலாக்
D அல்பா
Explanation: Reference : Revelation 9 : 11
8/10
மிருகத்தின் இலக்கம் என்ன?
A 566
B 366
C 999
D 666
Explanation: Reference : Revelation 13 : 18
9/10
எருசலேமாகிய பரிசுத்த நகரத்தில் எத்தனை வாசல்கள் உள்ளன?
A 12
B 10
C 15
D 20
Explanation: Reference : Revelation 21 : 12
10/10
திறந்த வாசலை வைத்திருக்கிற சபை.
A லவோதிக்கேயா
B பிலதெல்பியா
C சிமிர்னா
D சர்தை
Explanation: Reference : Revelation 3 : 8
Result: