Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-08 | தமிழ் பைபிள் வினாடி வினா (லுூக்கா-8)

Tamil Bible Quiz on Luke (Chapter-08)

Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from Luke

Tamil bible quiz on luke, bible quiz from luke in Tamil, bible quiz questions and answers from luke in Tamil, bible quiz luke chapter 1 Tamil, Tamil bible quiz luke, luke bible quiz Tamil, luke bible quiz in Tamil, luke bible quiz in Tamil pdf,
Bible Quiz from Luke in Tamil

Tamil Bible Quiz on Luke (Multiple Choice Questions)


1. மகதேனாள் மரியாளுக்கு எத்தனை பிசாசுகள் பிடித்திருந்தது?



2. ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவி பெயர்?



3. எங்கு விழுந்த விதையை ஆகாயத்து பறவைகள் பட்சித்துப் போட்டது?



4. 'விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப்புறப்பட்டான்' இந்த உவமையில் விதை எதைக் குறிக்கிறது?



5. எந்த நிலத்தில் விதைக்கப்பட்டவர்களின் இருதயத்திலிருந்து பிசாசானவன் வசனத்தை எடுத்துப்போடுகிறான்?



6. கொஞ்ச காலம் விசுவாசித்து சோதனை காலத்தில் பின்வாங்குகிறவர்கள் எந்த நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்?



7. விளக்கை கொளுத்தி எதில் வைப்பார்கள்?



8. கதரேனர் நாட்டில் பிசாசு பிடித்திருந்தவன் பெயர்?



9. லேகியோனிடமிருந்த பிசாசுகள் எந்த மிருகத்தினுள் புகுந்தது?



10. இயேசுவை தங்களை விட்டு போகும்படி வேண்டிகொண்டது?



11. ஜெப ஆலயத் தலைவன்?



12. யவீருவின் மகள் வயது?



13. இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்ட ஸ்திரி எத்தனை வருடம் பெரும்பாடுள்ளவளாயிருந்தாள்?



14. யவீருவின் வீட்டிற்குள் எத்தனை சீஷரை இயேசு அழைத்துச் சென்றார்?



15. யவீருவின் மகளை குணமாக்கிய இயேசு மகளுக்கு என்ன கொடுக்க சொன்னார்?


You have answred of 15 questions successfuly