Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-07 | தமிழ் பைபிள் வினாடி வினா (லுூக்கா-7)

Tamil Bible Quiz on Luke (Chapter-07)

Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from Luke

Tamil bible quiz on luke, bible quiz from luke in Tamil, bible quiz questions and answers from luke in Tamil, bible quiz luke chapter 1 Tamil, Tamil bible quiz luke, luke bible quiz Tamil, luke bible quiz in Tamil, luke bible quiz in Tamil pdf,
Bible Quiz from Luke in Tamil

Tamil Bible Quiz on Luke (Multiple Choice Questions)


1. நூற்றுக்கு அதிபதி தன் வேலைக்காரன் குணமாக வேண்டுமென்று இயேசுவிடம் யாரை அனுப்பினான்?



2. நூற்றுக்கு அதிபதி யூதருக்காக எதைக் கட்டினான்?



3. ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்றது?



4. இயேசு விதவையின் மகனை உயிரோடே எழுப்பிய ஊர்?



5. வருகிறவர் நீர் தானா? அல்லது வேறொரவர் வரக் காத்திருக்க வேண்டுமா என்று கேட்டது?



6. அலங்கார வஸ்திரம் தரித்து செல்வமாய் வாழ்கிறவர்கள் எங்கு காணப்படுகிறார்கள்?



7. தீர்க்கதரிசியிலும் மேன்மையுள்ளவன் என்று இயேசு யாரைக் குறிப்பிடுகிறார்?



8. ஸ்திரிகளிடத்திலே பிறந்தவர்களில் யாரைப் பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி ஒருவனுமில்லை?



9. யாருடைய உபதேசத்தைக் கேட்டு தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள்?



10. தங்களுக்கு கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையை தள்ளிவிட்டவர்கள்?



11. யாரை பிசாசு பிடித்தவன் என்றார்கள்?



12. ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்று யாரை சொன்னார்கள்?



13. எது அதன் பிள்ளைகள் எல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படுகிறது?



14. இயேசுவை தன்னோடே போஜனம்பண்ண வேண்டும் என்று வேண்டிக்கொண்ட பரிசேயன் பெயர்?



15. இயேசு யாருடைய வீட்டில் இருந்த போது பாவியான ஸ்திரி இயேசுவின் பாதத்தில் பரிமளதைலம் பூசினாள்?


You have answred of 15 questions successfuly