Tamil Bible Quiz Questions and Answers from Genesis Chapter-49 | தமிழில் பைபிள் வினாடி வினா (ஆதியாகமம்-49)

Tamil Bible Quiz on Genesis Chapter-49

Tamil Bible Quiz on Genesis: Test Your Biblical Knowledge

Book of Genesis Quiz in Tamil, Tamil Genesis Bible Quiz, Tamil Genesis Quiz, Tamil Genesis Trivia, Tamil Bible Quiz,
Bible Quiz from Genesis in Tamil

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Genesis 

Tamil Bible Quiz on Genesis Chapter-49 (Multiple Choice Quiz Questions)


1. யாக்கோபின் சேஷ்ட புத்திரன் யார்?



2. ஏகசகோதரர்கள் யார்?



3. யாருடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள்?



4. பால சிங்கம் என்பது யார்?



5. யாருடைய கண்கள் திராட்சை ரசத்தினால் சிவப்பாயும், பற்கள் பாலினால் வெண்மையாயும் இருக்கும்?



6. கடற்கரை அருகே குடியிருந்து, கப்பல் துறைமுகமாய் இருப்பது யார்?



7. யாருடைய எல்லை சீதோன் வரை இருக்கும்?



8. இரண்டு பொதியின் நடுவே படுத்துக் கொண்டிருக்கிற பலத்த கழுதை யார்?



9. வழியில் இருக்கிற சர்ப்பத்தைப் போலவும், பாதையில் இருக்கிற விரியனைப் போலவும் இருப்பது யார்?



10. யார்மேல் இராணுவ கூட்டம் பாய்ந்து விழும்?



11. ராஜாக்களுக்கு வேண்டிய ருசிவர்க்கங்களை தருவது யார்?



12. இன்பமான வசனங்களை வசனிப்பது யார்?



13. யார் கனிதரும் செடி, அவன் கொடிகள் சுவரின்மேல் படரும்?



14. மேய்ப்பனும், இஸ்ரவேலின் கன்மலையுமானவர் யார்?



15. பீறுகிற ஓநாய் யார்?


You have answred of 15 questions successfuly