Tamil Bible Quiz Questions and Answers from Genesis Chapter-44 | தமிழில் பைபிள் வினாடி வினா (ஆதியாகமம்-44)

Tamil Bible Quiz on Genesis Chapter-44

Tamil Bible Quiz on Genesis: Test Your Biblical Knowledge

Book of Genesis Quiz in Tamil, Tamil Genesis Bible Quiz, Tamil Genesis Quiz, Tamil Genesis Trivia, Tamil Bible Quiz,
Bible Quiz from Genesis in Tamil

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Genesis 

Tamil Bible Quiz on Genesis Chapter-44 (Multiple Choice Quiz Questions)


1. யோசேப்பு யாருடைய சாக்கில் வெள்ளி பாத்திரத்தை வைக்கச் சொன்னான்?



2. யோசேப்பு தன் சகோதரர் ஏற்றிக்கொண்டுபோகத்தக்க பாரமாய் தானியத்தை நிரப்பி எப்போது அனுப்பினான்?



3. நீங்கள் நன்மைக்கு தீமை செய்தது என்ன? என்று யோசேப்பின் சகோதரரிடம் கேட்டது யார்?



4. யோசேப்பின் சகோதரர் இப்படிப்பட்ட காரியத்துக்கும் எங்களுக்கும் __________ என்றார்கள்



5. யோசேப்பின் சகோதரர் நாங்கள் உம்முடைய எஜமானின் வீட்டிலிருந்து ________ ________ ஐ திருடிக்கொண்டு போவோமா என்றார்கள்.



6. எவனிடத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப்படுமோ அவனை என்ன செய்ய வேண்டும் என்று வீட்டு விசாரனைக்காரன் சொன்னான்?



7. பென்யமீனின் சாக்கிலே பாத்திரம் இருந்ததை கண்டு வஸ்திரங்களை கிழித்துக்கொண்டது யார்?



8. ஞானதிருஷ்டியினால் எனக்கு காரியம் தெரியும் என்று யோசேப்பின் சகோதரரிடம் சொன்னது யார்?



9. பாத்திரத்தை வைத்திருக்கிறவனும், நாங்களும் என் ஆண்டவனுக்கு அடிமைகள் என்றது யார்?



10. அப்படிப்பட்ட செய்கை எனக்கு தூரமாயிருப்பதாக என்றது யார்?



11. எவன் வசத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதோ அவனே எனக்கு அடிமையாயிருப்பான் என்றது யார்?



12. யூதா யோசேப்பை பார்த்து நீர் யாருக்கு ஒப்பாயிருக்கிறீர் என்றான்?



13. எகிப்திலே யூதா யோசேப்பை எப்படி அழைத்தான்?



14. யோசேப்பு தன் சகோதரரிடம் உங்களுக்கு தகப்பனாவது, ________ உண்டா என்று கேட்டான்.



15. யோசேப்பிடம் பென்யமீனுக்காக நான் உம்மிடம் அடிமையாயிருக்கிறேன் என்றது யார்?


You have answred of 15 questions successfuly